ஏர்டெல் பயனர்கள் கவனத்திற்கு… பிரீபெய்டில் புதிய ரீசார்ஜ் பிளான் – விலையும் கம்மிதான்!
Airtel New Prepaid Recharge Plan: இந்தியாவில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் என்று எடுத்துக்கொள்ளும்போது அது கடந்து வந்த பாதைகள் நெடுந்தூரம் எனலாம். பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் லேண்ட்லைன் முதல் தனது வேர்களை பரப்ப தொடங்கியது. அதன்பின், மொபைல்கள் வந்த பின்னர் ரிலையன்ஸ் தொடக்க காலத்தில் பல முன்னெடுப்புகளை செய்தாலும் அவற்றில் சில பின்னடைவுகளை அந்நிறுவனம் சந்தித்து. ஏர்செல், டாடா டொகோமோ, யுனினார், ஹட்ச் போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தற்போது துறையில் இருந்து முற்றிலும் காணாமல் போய்விட்டன எனலாம். … Read more