வோடபோன் ஐடியா சூப்பர் பிளான்: அமேசான் பிரைம் ஆண்டு முழுவதும் இலவசம்
இந்தியாவின் மூன்றாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான வோடபோன் ஐடியா (Vi), ரீச்சார்ஜ் பிளான்களுடன் ஓடிடி சேவைகளையும் சேர்த்துள்ளது. நீங்கள் அமேசான் பிரைம் ஓடிடியில் விரும்பும் படங்களை பார்த்து ரசிக்கலாம். அதற்கேற்ப இப்போது ரீச்சார்ஜ் பிளானுன் கூடுதல் சலுகையாக அமேசான் சந்தாவையும் கொடுத்திருக்கிறது. வோடாபோன் ஐடியா. ஏற்கனவே, அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் அமேசான் பிரைம் வீடியோ, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், Zee5 மற்றும் நெட்பிளிக்ஸ் என ஓடிடி சந்தாக்களை மொபைல் ரீசார்ஜ் திட்டங்களுடன் கொடுக்கும் நிலையில் வோடாபோன் ஐடியாவும் … Read more