சூட்டை தணிக்கும் ரிமோட் கண்ட்ரோல் ஃபேன்… கம்மி விலையில் அதுவும் அமேசானில்…
Remote Control Ceiling Fans: பனிக்காலம் இன்னும் கொஞ்ச நாள்களில் முடியப்போகிறது. குறிப்பாக, கோடைக்காலம் இன்னும் சில நாள்களில் ஆரம்பிக்கப்போகிறது. தர்பூசணி, வெள்ளரிக்காய் போன்ற பழங்கள் இப்போதே சாலைகளில் உங்களின் கண்களுக்கு தட்டுப்படத் தொடங்கியிருக்கலாம். மதிய வெயிலில் நீங்கள் வெளியே கூட போக முடியாமல், வீட்டிலேயே கூட முடங்கியிருக்கலாம். இவையெல்லாம், கோடை காலம் நெருங்குவதற்கான முக்கிய அறிகுறிகள் என்பது நிச்சயம் உங்களுக்கே தெரிந்திருக்கும். கோடைகாலத்தில் அனைவரும் தங்களின் உடலை நீரேற்றமாக வைத்திருப்பதற்கு அதிகமாக தண்ணீர், பழச்சாறு ஆகியவற்றை … Read more