14 ஓடிடிகள் இலவசம்… ஹாட்ஸ்டார், பிரைம், SunNXT எல்லாம் இருக்கு – ஜியோவின் ஜாக்பாட் பிளான்
JioTV Premium Prepaid Plans: ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதன் ஜியோ டிவி (JioTV) பிரீமியம் சந்தாவுடன் மூன்று புதிய ரீசார்ஜ் திட்டங்களையும் அறிமுகப்படுத்தி உள்ளது. ஜியோ டிவி பிரீமியம் மூலம், அந்நிறுவனம் ஜியோ சினிமா (JioCinema) பிரீமியம், டிஸ்னி+ ஹாட்ஸ்டார், ZEE5, SunNXT, சோனிலிவ், பிரைம் வீடியோ (மொபைல்), டிஸ்கவரி+ உள்ளிட்ட 14 ஓடிடி செயலிகளுக்கான அணுகல் வழங்கப்படுகிறது. குறிப்பாக, Lionsgate Play, Docubay, Hoichoi, Planet Marathi, Chaupal, EpicON போன்ற செயலிகளும் அதில் … Read more