ஒன்பிளஸ்: ஏஐ களத்தில் குதித்த ஸ்மார்ட்போன்.. மார்க்கெட்டே குலுங்கப்போகுது…!
ஒன்பிளஸ் அதன் இரண்டு ஸ்மார்ட்போன்களில் AI அம்சங்களை சேர்த்திருக்கிறது. OnePlus 12 மற்றும் OnePlus 11 இரண்டு மொபைல்களுக்கும் லேட்டஸ்ட் ColorOS அப்டேட்டுகள் வழியாக புதிய AI அம்சங்களை கொடுக்கின்றன. சாம்சங் நிறுவனத்துக்குப் போட்டியாக இந்த ஏஐ அம்சங்களை சேர்த்திருக்கிறது ஒன்பிளஸ். அதுவும் சரியாக சாம்சங் கேலக்ஸி எஸ் 24 சீரிஸ் மொபைல்களை அறிமுகப்படுத்திய ஒரு மாதத்திற்குப் பிறகு இந்த அப்டேட்டுகள் வந்துள்ளன. ஆனால் இப்போதைக்கு சீன மார்க்கெட்டில் மட்டுமே ஏஐ அம்சங்கள் சேர்க்கப்பட்ட ஒன்பிளஸ் மொபைல்கள் … Read more