ராஜமெளலி படத்தில் கொடூர வில்லனாக பிருத்விராஜ்! போஸ்டர் வெளியானது..
SSMB 29 Prithviraj Poster Released : எஸ்.எஸ். ராஜமௌலி – மகேஷ் பாபு இணையும், இன்னும் தலைப்பிடப்படாத மாபெரும் திரைப்படம் “Globe Trotter”உலகிலிருந்து, பிரித்விராஜ் சுகுமாரனின் ‘கும்பா’ கதாப்பாத்திர போஸ்டர் வெளியானது.