Oscar 2024: ஆஸ்கர் விருது விழாவிற்கு தயாரான அமெரிக்கா.. லாஸ் ஏஞ்சல்சில் குவிந்த திரைப்பிரபலங்கள்!
லாஸ் ஏஞ்சல்ஸ்: திரைத்துறையின் உயரிய விருதான ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா நாளைய தினம் இந்திய நேரப்படி அதிகாலை 4.30 மணிக்கு துவங்கவுள்ளது. சர்வதேச அளவில் திரைத்துறையில் பயணித்துவரும் அனைவருக்கும் ஆஸ்கர் விருது பெறுவது என்பது ஒரு கனவு. இந்தக்கனவு ஒரு சிலருக்கு நனவாகும் நிலையில் அதிகமானோர், இந்தக்கனவை நனவாக்க தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர். இந்த விருதுகளை