"விஜய்க்கு மட்டுமல்ல திருமாவளவன், ஸ்டாலின் என எல்லோருக்கும் குரல் கொடுப்பேன்!" – விஜய் ஆண்டனி
விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, மிருணாளினி ரவி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் `ரோமியோ’. யோகி பாபு, விடிவி கணேஷ், இளவரசு, தலைவாசல் விஜய் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கும் இத்திரைப்படம் வரும் ஏப்ரல் 11ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையொட்டி சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் விஜய் ஆண்டனி, விஜய்யின் அரசியல் என்ட்ரி, தமிழ்நாட்டின் சாலைகளில் நடைபெறும் ‘Happy Street’ கலைநிகழ்ச்சிகள் குறித்து பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளித்துள்ளார். விஜய் ஆண்டனி விஜய்யின் அரசியல் வருகை குறித்துப் பேசிய விஜய் … Read more