பாம்பே ஜெயஸ்ரீயின் மகனை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தும் வினித் சீனிவாசன்
மலையாள திரையுலகில் இயக்குனர், நடிகர், பாடகர் என பன்முக திறமை கொண்டவர் வினித் சீனிவாசன். சீரான இடைவெளியில் படங்களை இயக்கி வருவதுடன் படங்களில் நடித்தும் வருகிறார். தற்போது ‛வருஷங்களுக்கு சேஷம்' என்கிற படத்தை இவர் இயக்கியுள்ளார். மோகன்லாலின் மகன் பிரணவ் கதாநாயகனாக நடிக்க முக்கிய வேடத்தில் நிவின்பாலி நடித்துள்ளார். இந்த படம் வரும் ஏப்ரல் 11ம் தேதி வெளியாக இருக்கிறது. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இவர் இயக்கத்தில் வெளியான ஹிருதயம் திரைப்படத்தில் அனைத்து பாடல்களும் மிகப்பெரிய … Read more