“ஸ்ரீதேவியின் மரணம் இயற்கையானது அல்ல” போனி கபூர் கூறிய அதிர்ச்சி தகவல்!

Boney Kapoor Talks About Sridevi’s Death : மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாற்று படத்தை தான் உயிருடன் இருக்கும் வரை எடுக்க விடப்போவதில்லை என போனி கபூர் தெரிவித்திருக்கிறார்.   

ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்டு மோகன்லால் பட நடிகர் மரணம்

மோகன்லால் நடிப்பில் வெளியான புலி முருகன் மற்றும் என்னும் எப்பொழும் உள்ளிட்ட படங்களில் முக்கியமான வேடங்களில் நடித்தவர் வினோத். இவர் மம்முட்டி நடித்த கேங்ஸ்டர் படத்திலும் அவருடன் கூடவே வரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதேசமயம் இவர் தென்னிந்திய ரயில்வேயில் டிக்கெட் பரிசோதனை அதிகாரியாகவும் அரசு வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு எர்ணாகுளத்தில் இருந்து பாட்னா சென்ற ரயிலில் பணியில் இருந்த வினோத், ஒடிசாவை சேர்ந்த டிக்கட் இல்லாமல் பயணித்த ஒரு பயணியை … Read more

Rajinikanth: இந்த ஹாலிவுட் படத்தின் காப்பியா தலைவர் 171.. மாஸ் காட்ட தயாராகும் ரஜினிகாந்த்!

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் தற்போது டிஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171 படத்தில் இணைய உள்ளார் ரஜினிகாந்த். இந்த படத்தின் சூட்டிங் ஏப்ரல் மாதத்திலேயே துவங்கவிருந்த நிலையில் படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளுக்காக நான்கைந்து மாதங்களை எடுத்துக் கொண்டார் லோகேஷ். இதையடுத்து படத்தின்

மாமியாருக்கு லிப் கிஸ் கொடுத்த மருமகன்! இந்திரஜா சங்கர் திருமணத்தில் நடந்த கூத்து..

Indraja Shankar Wedding : நடிகர் ரோபோ சங்கரின் மகள் திருமணத்தில், மாப்பிள்ளைக்கு ரோபோ சங்கரின் மனைவி முத்தமிடும் போட்டோ ஒன்று வெளியாகி மிகப்பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'கோட்' பட வாய்ப்பை கோட்டை விட்டேன் : வினீத் சீனிவாசன்

மலையாள திரையுலகில் கடந்த 15 வருடங்களாக இயக்குனர், நடிகர் தயாரிப்பாளர், பாடகர் என பன்முக திறமையுடன் வெற்றிகரமாக வலம் வருபவர் வினீத் சீனிவாசன். பிரபல மலையாள குணச்சித்திர நடிகர் சீனிவாசனின் மகனான இவர் சீரான இடைவெளியில் குறிவைத்து வெற்றி படங்களை இயக்குவதில் வல்லவர். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு 'ஹிருதயம்' என்கிற வெற்றி படத்தை கொடுத்த இவர் தற்போது 'வருஷங்களுக்கு சேஷம்' என்கிற படத்தை இயக்கியுள்ளார். வரும் ஏப்ரல் 11ம் தேதி வெளியாக இருக்கும் இந்த படத்தில் … Read more

Actor Dhanush: தனுஷின் ராயன் படத்தின் ரிலீஸ் தேதி இதுவா.. காத்திருக்கும் ரசிகர்கள்!

சென்னை நடிகர் தனுஷ் தன்னுடைய நடிப்பாலும் பன்முகத் திறமையாலும் ஏராளமான ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறார். இவரது நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் ரிலீசாகி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்து வருகின்றன. அந்த வகையில் திருச்சிற்றம்பலம், வாத்தி, கேப்டன் மில்லர் என அடுத்தடுத்த அதிரடி திரைப்படங்கள் தனுஷ் நடிப்பில் வெளியாகி வெற்றிப்பட வரிசையில் இணைந்துள்ளன. இந்நிலையில் தனுஷின் இயக்கத்தில் உருவாகியுள்ள

Kalvan Review: உணர்வுபூர்வமான கதை; தடம் மாறி டிரெக்கிங் போகும் திரைக்கதை! இதைக் கவனித்திருக்கலாமே?!

அனாதையான திருடனுக்கும் அவனால் தத்தெடுக்கப்பட்ட தாத்தாவிற்கும் இடையே பூக்கும் பாசத்தைப் பேசுகிறது `கள்வன்’. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள இருட்டி பாளையம் கிராமத்திலுள்ள மக்கள் காட்டு யானைகளால் உயிரிழப்புகளையும் பொருள் இழப்புகளையும் சந்திக்கிறார்கள். மறுபுறம், அதே கிராமத்தில் சிறு சிறு திருட்டுகளைச் செய்து, கெம்பராஜும் (ஜி.வி,பிரகாஷ் குமார்) சூரியும் (KPY தீனா) வாழ்ந்து வருகிறார்கள். வனக்காவலர் பணியில் சேர முயன்றுகொண்டிருக்கும் கெம்பா, முதியோர் இல்லத்தில் இருக்கும் பாரதிராஜாவைத் தத்தெடுத்து, தன் வீட்டிற்குக் … Read more

பயன்படுத்திய சேலைகளை விற்று உதவிய நவ்யா நாயர்

தமிழில் 'அழகிய தீயே' படம் மூலமாக அறிமுகமானவர் மலையாள நடிகை நவ்யா நாயர். தொடர்ந்து சேரனுடன் மாயக்கண்ணாடி, ராமன் தேடிய சீதை உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் மலையாளத்தில் அதிக அளவில் படங்களின் நடித்து வந்தார். திருமணத்திற்கு பிறகு பத்து வருடங்கள் பெரிய அளவில் படங்களில் நடிக்காத அவர் தற்போது மீண்டும் மலையாள படங்களில் நடிக்க துவங்கியுள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் தனது சோசியல் மீடியா பக்கம் மூலமாக ஒரு வீடியோ வெளியிட்டு இருந்த நவ்யா நாயர் … Read more

Sevvanthi serial: செவ்வந்தி சீரியலில், திவ்யாவுடன் மோதும் நட்சத்திரா.. புதிய பொலிவுடன் வரும் சீரியல்!

சென்னை: சன் டிவி சீரியல் என்றாலே, பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. மக்களை உட்கார்ந்த இடத்திலேயே கட்டி போடும் வித்தயை சன் டிவி மிகச் சரியாக சொல்லி அடிக்கும். சன் டிவியில் தினமும் காலை 11.30க்கு ஒளிபரப்பாகும் மக்கள் மனதை கொள்ளை அடித்த செவ்வந்தி சீரியலில், அடுத்தடுத்த அதிரடி மாற்றங்களை சீரியல் தரப்பினர் செய்து வருகின்றனர். இந்த சீரியலில்

Vidaa Muyarchi Exclusive: ஷூட்டிங்கில் விபத்து; நடந்தது என்ன? உண்மையை விளக்கும் அஜித்தின் மேனேஜர்!

அஜர்பைஜான் நாட்டில் நடந்த `விடா முயற்சி’ படப்பிடிப்பின் போது அஜித் ஓட்டிய கார் விபத்திற்குள்ளாகிறது. பெரிய பள்ளத்தில் கார் கவிழ்ந்து விழ, படக்குழுவினர் உடனே பதறி ஓடி வருகிறார்கள். நெஞ்சைப் பதைபதைக்க வைக்கும் அதன் வீடியோ இப்போது வைரலாகி வருகிறது. அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தனது வலைதள பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டிருக்கிறார். அஜித் இப்போது ‘விடா முயற்சி’யில் நடித்து வருகிறார். மகிழ்திருமேனி இயக்கி வரும் படமிது. வெளிநாட்டில் நடக்கிற கதை இது என்பதால், படத்தின் … Read more