Actor Dhanush: தனுஷ் இயக்கத்தில் களமிறங்கும் மகன் யாத்ரா.. நடிகராக இல்லீங்க!
சென்னை: நடிகர் தனுஷ் கோலிவுட்டில் துவங்கிய தன்னுடைய பயணத்தை டோலிவுட், பாலிவுட், என விரிவுப்படுத்தி ஹாலிவுட்டிலும் அடுத்தடுத்த படங்களில் நடித்து முடித்துள்ளார். மீண்டும் ஹாலிவுட்டில் அவர் அடுத்த படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது அவரது இயக்கத்தில் அடுத்தடுத்த படங்கள் உருவாகியுள்ளன. அவரது நடிப்பில் கேப்டன் மில்லர் படம் கடந்த ஜனவரி மாதத்தில் ரிலீசாகி சிறப்பான