விடாமுயற்சி படத்தின் ஆக்ஷன் காட்சி லீக்.. வைரலாகும் புகைப்படங்கள்

Vidaamuyarchi Action Scene: விடாமுயற்சி படத்தின் ஆக்ஷன் காட்சிகளை படக்குழு படமாக்கி வருகின்றனர். அந்த செட்டில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஏழு கடல் ஏழு மலை: “என் மற்ற படங்கள் உங்களுக்குப் பிடித்திருந்தாலும் பிடிக்காவிட்டாலும்…" – ராம்

‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தின் முதல் பாடல் ‘மறுபடி நீ’ காதலர் தினமான நேற்று கோவை ஹிந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் வெளியிடப்பட்டது. ராம் இயக்கத்தில் நிவின் பாலி, அஞ்சலி நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் ‘ஏழு கடல் ஏழு மலை‌’. இப்படத்தை வி ஹவுஸ் புரொடக்ஷன் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்திற்கு மதன் கார்க்கி பாடல் வரிகளை எழுதியுள்ளார். இந்நிலையில் ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தின் முதல் … Read more

திலீப் நடிக்கும் புதிய காமெடி படம் 'பவி கேர்டேக்கர்'

மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லாலுக்கு அடுத்தபடியாக இருப்பவர் நடிகர் திலீப். கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக இவர் தனிப்பட்ட வாழ்க்கையில் மிகப்பெரிய பிரச்சனைகளை சந்தித்தாலும் இவரது திரையுலக பயணம் எந்தவித தடங்கலும் இன்றி தொடர்ந்து வருகிறது. அந்த வகையில் கடந்த வருடம் இவரும் தமன்னாவும் இணைந்து நடித்த பாந்த்ரா என்கிற படம் வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியானாலும் ஓரளவு தான் அந்த படம் வரவேற்பை பெற்றது. தற்போது அடுத்ததாக தங்கமணி என்கிற படத்தில் நடித்து வருகிறார் திலீப். … Read more

OTT: ஜியோ சினிமா நம்பர் ஒன் ஓடிடியா மாறப்போகுதா?.. அடேங்கப்பா முகேஷ் அம்பானி போடும் மாஸ்டர் பிளான்!

மும்பை: உதயம் தியேட்டர் முதல் பல திரையரங்குகள் சினிமாவை பார்க்க ரசிகர்கள் வராத காரணத்திற்காக கரன்ட் பில்லுக்கு கூட வழியில்லாமல் அந்த இடங்களை அடுக்குமாடி கட்டடங்களாக கட்டவோ அல்லது மால் கட்டி பல கடைகளுக்கு வாடகை விடவோ முடிவு செய்து விட்டனர். இது எல்லாத்துக்கும் காரணம் வீட்டிலேயே ஓடிடி மூலம் மக்கள் படங்களை பார்ப்பது அதிகரித்து இருப்பது

தீபா பாடுவதை எப்படி தடுப்பது என கூட்டு சதி செய்யும் மாயாவும் ரூபஸ்ரீயும்!

Latest Episode Of Karthigai Deepam: கார்த்திக் கொடுத்த சர்ப்ரைஸ் கிஃப்ட்.. தீபாவுக்கு காத்திருக்கும் அடுத்த சிக்கல் – கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட் 

"சாய் வித் செலிபிரிட்டி”யில் இந்தவாரம் இசையமைப்பாளர் சத்யா

ஜெயா டிவியில் “சாய் வித் செலிபிரிட்டி “ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை இரவு 10.00 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இந்நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு சினிமா பிரபலங்கள் கலந்து கொள்ளும் ஓர் கலகலப்பான நிகழ்ச்சி ஆகும். இந்நிகழ்ச்சியில் தொகுப்பாளினி பவித்ரா கொடுக்கும் டீ பார்ட்டியில் ஆறு வகையான டீ இருக்கும். ஒரு ஒரு டீயினுள்ளே இருக்கும் சுவாரசியமான கேள்விகளுக்கு சினிமா பிரபலங்களின் அசத்தலான பதில்களும் அதன் பின்னால் இருக்கும் கலகலப்பான அனுபவங்களையும் நம்முடன் பகிர இருக்கின்றனர். இந்த வாரம் இசையமைப்பாளர் … Read more

Vadivelu – பல படங்களில் சேர்ந்து நடித்த கோவை சரளாவுக்கே ஆப்பா?. வடிவேலு பற்றி ஆர்த்தி ஓபன் டாக்

சென்னை: வைகைப்புயல் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் வடிவேலு. ராஜ்கிரணால் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்ட அவர் தொடர்ந்து தனது திறமையை வளர்த்துக்கொண்டு தனக்கென தனி சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கினார். சில பிரச்னைகளால் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த அவர் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து மாமன்னன், சந்திரமுகி 2, மாரீசன் என்று பிஸியாக நடித்துவருகிறார் வடிவேலு. தமிழ்

அண்ணா: சூடாமணிக்கு உயிருக்கு வந்த ஆபத்து.. இசக்கியை தலை மூழ்கிய ஷண்முகம்

Anna Serial Update Tamil: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினம்தோறும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா.

மோசடி வழக்கில் நிவின்பாலி பட தயாரிப்பாளர் கைது

கடந்த சில வருடங்களுக்கு முன் மலையாளத்தில் நிவின்பாலி நடிப்பில் 'துறமுகம்' என்கிற படம் வெளியானது. இந்த படத்தை பிரபல ஒளிப்பதிவாளரும் கம்மட்டிப்பாடம் உள்ளிட்ட படங்களை இயக்கி பல விருதுகளை வென்ற இயக்குனருமான ராஜீவ் ரவி என்பவர் இயக்கியிருந்தார். மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் மிகவும் தாமதமாக வெளியாகி தோல்வியை தழுவியது. இந்த நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஜோஸ் தாமஸ் என்பவர் பண மோசடி செய்தது தொடர்பாக தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இந்த படத்தை … Read more

Lover OTT release: சர்வதேச பெண்கள் தினத்தில் ஓடிடியில் வெளியாகும் லவ்வர்.. ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

சென்னை: நடிகர் மணிகண்டன் லீட் கேரக்டரில் நடித்து கடந்த 9ம் தேதி திரையரங்குகளில் வெளியானது லவ்வர் படம். இந்தப் படத்தில் காதலும் காதல் நிமித்தமும் கதைக்களமாக கொள்ளப்பட்டிருந்தது. முன்னதாக மணிகண்டன் நடிப்பில் வெளியான குட்நைட் படம் மிகப்பெரிய அளவில் ரீச் அடைந்த நிலையில், அடுத்ததாக அவரது லவ்வர் படம் வெளியாகியுள்ளது. படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ள நிலையில்,