Anirudh: மீண்டும் விஜய்யுடன் இணைவாரா அனிருத்? – அனியின் அசத்தலான லைன் அப்
ஷாருக் கானின் ‘ஜவான்’ வசூல் வேட்டைக்குப் பின், கிட்டத்தட்ட ஒரு டஜன் படங்களுக்கு இசையமைத்து வருகிறார் அனிருத். இதற்கிடையே ஹூக்கும் மியூசிக் கான்சர்ட்டையும் உலகெங்கும் நடத்தியும் வருகிறார். சிவா படப்பூஜையின் போது.. `ஜெயிலர்’, `ஜவான்’ என இடைவிடாமல் இசையமைத்து வரும் அனிருத், தனது ரிலாக்ஸ் டைமாக மியூசிக் கான்சர்ட்களை ஒப்புக்கொண்டு வருகிறார். அந்த வகையில் அவரது ‘ஹூக்கும்’ இசை நிகழ்ச்சி, சமீபத்தில் துபாயில் கோலாகலமாக நடந்தது. அடுத்த வேல்டு டூர் ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. வரும் மே மாதம் … Read more