Merry Christmas Review: விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப் கூட்டணி சுவாரஸ்யம்தான்! ஆனால் லாஜிக் மேஜிக்?
மும்பை மாநகரம் `பம்பாய்’ என அழைக்கப்பட்ட காலத்தில், ஒரு கிறிஸ்துமஸ் பெருநாளிற்கு முந்தைய நாள் மாலை `துபாயிலிருந்து’ ஏழு ஆண்டுகளுக்குப் பிறகுத் தன் வீட்டிற்கு வருகிறார் கட்டட வடிவமைப்பாளரான ஆல்பர்ட் (விஜய் சேதுபதி). அன்றிரவு அவர் உணவகம் ஒன்றுக்குச் செல்ல, அங்கே தன் மகள் ஆனியுடன் (பரி ஷர்மா) வந்த மரியாவிடம் (கத்ரீனா கைஃப்) நட்பாகிறார். ஒரு டேட்டாக விரியும் அந்தச் சந்திப்பைத் தொடர்ந்து, எதிர்பாராத விதமாக இருவரும் ஒரு பிரச்னையில் மாட்டிக்கொள்கிறார்கள். அதைத் தொடர்ந்து, அந்த … Read more