இது நிஜமாகவே ஸ்பெஷல் – ராயன் படம் பற்றி அபர்ணா பாலமுரளி
நடிகர் தனுஷ் ஏற்கனவே 'ப பாண்டி' என்கிற படத்தின் மூலம் இயக்குனராகவும் மாறினார். அந்த படம் வரவேற்பை பெற்ற நிலையில் சில வருடங்கள் கழித்து தற்போது மீண்டும் டைரக்சனில் இறங்கியுள்ள தனுஷ், ‛ராயன்' என்கிற படத்தை இயக்கி தானே கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். இது தனுஷின் ஐம்பதாவது படமாக உருவாகி வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடக்கின்றன. நடிகர்கள் எஸ்.ஜே சூர்யா, பிரகாஷ்ராஜ், இயக்குனர் செல்வராகவன், துஷாரா விஜயன் ஆகியோர் இந்த … Read more