Actor Dhanush: சூப்பர் டேலண்ட் அபர்ணா முரளி.. ராயன் படத்தின் அடுத்த போஸ்டர் ரெடி!

சென்னை: நடிகர் தனுஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ராயன். ப பாண்டி படத்திற்கு பிறகு நடிப்பு, பாடகர், பாடலாசிரியர் என அடுத்தடுத்த டேலண்ட்களை வெளிப்படுத்திவந்த நடிகர் தனுஷ், இந்தப் படத்தின்மூலம் மீண்டும் இயக்குநராகியுள்ளார். கடந்த மாதத்தில் வெளியான கேப்டன் மில்லர் படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்துவிட்டு அடுத்தடுத்து இயக்குநராக இரு படங்களை ஏறக்குறைய நிறைவு செய்துள்ளார். இதில்

ஜோவிகாவின் க்யூட் கிளிக்ஸ் வைரல்

வனிதா விஜயகுமார் தனது மகள் ஜோவிகாவை ஹீரோயினாக நடிக்க வைப்பதில் அதிக முனைப்பு காட்டி வருகிறார். இதற்காக பிக்பாஸ் நிகழ்ச்சிக்கெல்லாம் அனுப்பி வைத்தார். ஜோவிகாவும் தன்னால் முடிந்த வரை பிக்பாஸ் வீட்டில் விளையாடி வெளியேறினார். இந்த முயற்சியானது தமிழ் ரசிகர்கள் மத்தியில் ஜோவிகாவுக்கு ஓரளவு பிரபலத்தை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறாலம். தற்போது மாடலிங்கில் கவனம் செலுத்தி வரும் ஜோவிகா தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் போட்டோஷுட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அண்மையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்து ஜோவிகா ஹீரோயினாக … Read more

Director Meera mahadhi: இளம் ஹீரோக்களே கதை கேட்க தயாராக இல்லை.. வருத்தத்தை வெளிப்படுத்திய இயக்குநர்

சென்னை: டபுள் டக்கர் என்ற உற்சாகமான தலைப்புடன் களமிறங்க உள்ளது இயக்குநர் மீரா மஹதியின் அறிமுகப்படம். இந்த படத்தில் தீரஜ், ஸ்மிருதி வெங்கட், கருணாகரன், கோவை சரளா, எம்எஸ் பாஸ்கர் உள்ளிட்ட நடிகர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். ஏர் ஃபிள்க் நிறுவனம் இந்தப்படத்தை தயாரித்துள்ளது. படத்தின் ஷூட்டிங் சிறப்பாக நடந்து முடிந்து தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன்ஸ் பணிகள்

வீரத்திருமகன், தாவணிக் கனவுகள், ஆதிபுருஷ், ருத்ரன் : ஞாயிறு திரைப்படங்கள்

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (பிப்ரவரி 25) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்… சன் டிவிகாலை 09:30 – துள்ளாத மனமும் துள்ளும்மதியம் 03:00 – டிஎஸ்பிமாலை … Read more

Director Muthaiah: பிரபல ஹீரோ தயாராக இல்லாததால் என் மகனை ஹீரோவாக்கினேன்.. முத்தையா விளக்கம்!

சென்னை: நடிகர்கள் கார்த்தி, விஷால், ஆர்யா உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களை வைத்து அடுத்தடுத்த கிராமத்து கதைக்களங்களில் படங்ளை கொடுத்துள்ளவர் இயக்குநர் முத்தையா. குட்டிப்புலி படம் மூலம் கோலிவுட்டில் இயக்குநராக அறிமுகமான முத்தையா தொடர்ந்து விருமன், கொம்பன், மருது என அடுத்தடுத்த வெற்றிப் படங்களை இயக்கி ரசிகர்களை கவர்ந்துள்ளார். பெரும்பாலும் கிராமத்து பின்னணியிலேயே இவர் தன்னுடைய படங்களை கொடுத்துள்ளார்.

`விருதால் கிடைத்த பாராட்டு!' முதல் இந்திய ஒளிப்பதிவாளர் என்ற பெருமை பெற்ற சந்தோஷ் சிவன்

உலகப் புகழ் பெற்ற சர்வதேச ‘கேன்ஸ் திரைப்பட விழா’ பிரான்ஸ் நாட்டில் 1946 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. சந்தோஷ் சிவன் 2013ம் ஆண்டிலிருந்து ஒளிப்பதிவாளர்கள் சினிமாவிற்கு ஆற்றிய பங்களிப்பைக் கெளரவிக்கும் வகையில் ‘பியர் ஆசிங்யு (Pierre Angénieux)’ விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதினைப் புகழ்பெற்ற பிரபல ஒளிப்பதிவாளர்களான பிலிப் ரூஸெலோட், வில்மோஸ் சிக்மண்ட், ரோஜர் டிக்கின்ஸ், பீட்டர் சுசிட்ஸ்கி, கிறிஸ்டோபர் டாய்ல், எட்வர்ட் லாச்மேன், புருனோ டெல்போனல் என உலக அளவில் … Read more

ரசிகர்களை தேடிச்சென்று சந்திக்கும் ராகவா லாரன்ஸ்

நடிகர் ராகவா லாரன்ஸ் தன்னை தேடி வரும் ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படங்கள் எடுப்பதை வாடிக்காக வைத்திருந்தார். ஆனால் கடந்த ஆண்டு சென்னை வந்து அவரை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்ட ரசிகர்கள் திரும்பிச் செல்லும் வழியில் விபத்து ஏற்பட்டு அதில் ஒரு ரசிகர் இறந்து விட்டார். இதன் காரணமாக தற்போது ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில், கடந்த முறை சென்னையில் ரசிகர்களுடன் சந்திப்பு நடத்தி போட்டோசூட் நடத்தினேன். அப்போது … Read more

Devayani Home Tour: ஸ்விட்ச் போட்டா வீட்டுக்குள் மழை வரும்.. தேவயானி பண்ணை வீட்ல இவ்ளோ வசதியா?

சென்னை: டைரக்டர் ராஜகுமாரனை நடிகை தேவயானி கடந்த 2001 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தேவயானி. விஜய், அஜித், கமல்ஹாசன், விஜயகாந்த், பார்த்திபன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். சீயான் விக்ரமுடன் அவர் நடித்த விண்ணுக்கும் மண்ணுக்கும் படத்தை ராஜகுமாரன் இயக்கி இருந்தார்.

கொட்டுக்காளி படத்திற்காக ரிஸ்க் எடுத்த சூரி

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் பி.எஸ்.வினோத் ராஜ் இயக்கி உள்ள படம் கொட்டுக்காளி. சூரி நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக அன்னா பென் நடித்திருக்கிறார். சமீபத்தில் பெர்லின் திரைப்பட விழாவில் இந்த படம் திரையிடப்பட்டது. இதில் தனது கேரக்டரை வித்தியாசப்படுத்தி காட்ட வேண்டும் என்பதற்காக கரகரப்பான குரல் வேண்டும் என்று இயக்குனர் கேட்டதாகவும், அதற்காக மருத்துவர் ஒருவரை அணுகி அவர் சொன்னது போன்று சில நாட்டு மருந்துகளை எடுத்துக்கொண்டு கொட்டுக்காளி படத்தில் கரகரப்பான குரலில் டப்பிங் பேசியதாக … Read more

Sivakarthikeyan: அமரன் பட ரொமான்ஸ் பாடல்.. அதிரடியாக தயாராகும் சிவகார்த்திகேயன் & சாய் பல்லவி

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஆண்டு மாவீரன் மற்றும் கடந்த ஜனவரி மாதத்தில் அயலான் படங்கள் வெளியாகி மாஸ் காட்டிய நிலையில் தற்போது அமரன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் இன்னும் பத்து நாட்கள் மீதம் இருப்பதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக காஷ்மீரில் மூன்று மாதங்கள் இந்த படத்தின் சூட்டிங் எடுக்கப்பட்டது.