ஏழைகளுக்கும் போட் விடுங்கள் : அஜித்தின் உதவியை விமர்சித்த போஸ் வெங்கட்
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் தொடர் மழையும் அதைத் தொடர்ந்து பெரு வெள்ளமும் ஏற்பட்டு சென்னையின் அனைத்து பகுதிகளிலும் வெள்ள நீர் தேங்கியது. இதில் சாதாரண மனிதர்கள் முதல் பிரபலங்கள் வரை பெரிய அளவில் பாதிக்கப்பட்டார்கள். குறிப்பாக நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் அவருடைய வீட்டில் விருந்தினராக தங்கி இருந்த பாலிவுட் நடிகர் அமீர்கான் உள்ளிட்டோர் தங்கள் பகுதியில் இருந்து வெளியேற எந்த உதவியும் கிடைக்காமல் சோசியல் மீடியா மூலமாக தங்களை … Read more