பரிதாபங்கள் புகழ் கோபி, சுதாகரின் அடுத்த அதிரடி “கோடியில் இருவர்” வெப் சீரிஸ்!!

Do Creative Labs  தயாரிப்பில், பரிதாபங்கள் புரடக்சன்ஸ் மற்றும்  Scaler  நிறுவனம் இணைந்து வழங்க, பரிதாபங்கள் கோபி சுதாகர் முதன்மை பாத்திரங்களில் நடிப்பில், இயக்குநர் ஷாகித் ஆனந்த் இயக்கத்தில், ஸ்டார்ட் அப் துறையின் பின்னணியில் உருவாகியிருக்கும் காமெடி டிராமா சீரிஸ் ‘கோடியில் இருவர்’. வரும் பிப்ரவரி 25 முதல் பரிதாபங்கள் யூடியூப் சேனலில் இந்த சீரிஸ் ஒளிபரப்பாகவுள்ளது.

கர்நாடகாவில் ரீ ரிலீஸில் சாதனை படைத்த 'வாரணம் ஆயிரம்'

கடந்த 2008ம் ஆண்டில் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சூர்யா அப்பா, மகன் என்று இரண்டு கதாபாத்திரங்களில் நடித்து வெளிவந்த திரைப்படம் 'வாரணம் ஆயிரம்'. இதில் சிம்ரன், சமீரா ரெட்டி, திவ்யா ஸ்பந்தனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரித்த இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். அப்போது இந்தபடம் சூப்பர் ஹிட்டானது. சமீபத்தில் இப்படம் தமிழ் பதிப்பில் தமிழ்நாட்டில் ரீ ரிலீஸ் ஆனது. கூடுதலாக, கர்நாடகா மாநிலத்தில் குறிப்பிட்ட சில திரையரங்குகளில் ரீ … Read more

Vithaikkaaran Review: வித்தைக்காரன் விமர்சனம்.. ஹீரோவாக சதீஷ் மேஜிக் வொர்க்கவுட் ஆனதா?

நடிகர்கள்: சதீஷ், சிம்ரன் குப்தாஇசை: வெங்கட் பரத்நேரம்: 2 மணி நேரம் 8 நிமிடங்கள்இயக்கம்: வெங்கி சென்னை: இயக்குநர் வெங்கி இயக்கத்தில் சதீஷ், சிம்ரன் குப்தா, ஆனந்த்ராஜ், ஜான் விஜய், மதுசூதன் ராவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் தான் வித்தைக்காரன். இந்த படத்தில் சதீஷ் மேஜிக் மேனாக நடித்திருக்கிறார். அதற்காகவே இந்த படத்திற்கு வித்தைக்காரன்

‛லால் சலாம்' வெற்றி நிகழ்வில் ரஜினி – ரஹ்மான்

ஐஸ்வர்யா ரஜினி இயக்கத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் முக்கிய வேடங்களிலும், ரஜினி கெஸ்ட் ரோலிலும் நடித்து திரைக்கு வந்த படம் லால் சலாம். லைகா நிறுவனம் தயாரித்த இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியான இந்த படம் ஓரளவுக்கு ரசிகர்களை கவர்ந்தது. குறிப்பாக ரஜினியின் கேரக்டர் கவரக்கூடிய இருந்தது. இந்த நிலையில் நேற்று இந்த படத்தின் வெற்றியை கொண்டாடி உள்ளனர். அதில் ரஜினிகாந்த், ஏ.ஆர்.ரஹ்மான், ஐஸ்வர்யா ரஜினி உள்பட சிலர் மட்டுமே கலந்து … Read more

Director Venkat prabhu: நடந்துடுச்சா.. GOAT பட சூட்டிங் ஸ்பாட்டில் வைபவ்வுடன் வெங்கட் பிரபு ஜாலி உரையாடல்!

சென்னை: நடிகர் மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு தற்போது விஜய்யின் The greatest of all time படத்தை இயக்கி வருகிறார். நடிகர் விஜய், மீனாட்சி சவுத்ரி, பிரபு தேவா, பிரஷாந்த், அஜ்மல் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டாகளில் நடித்துவரும் இந்தப் படத்தை டைம் டிராவல் ஜானரில் வெங்கட் பிரபு இயக்கிவருகிறார். படத்தில் அப்பா மற்றும் மகன் என

சினிமா ஆகிறது சத்ரபதி சிவாஜி வாழ்க்கை : ஜெனிலியா தயாரிக்கிறார்

பாலிவுட் சினிமாவில் சரித்திர படங்களுக்கென்று மினிமம் கியாரண்டி இருப்பது தான் இப்போதைய டிரண்டிங். மாமன்னர் பிருத்விராஜ், ஜான்சி ராணி, அக்பர் உள்ளிட்ட பலரின் சரித்திர கதைகள் சினிமா ஆகின. அந்த வரிசையில் தற்போது மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் வாழ்க்கையும் சினிமா ஆகிறது. இதில் சிவாஜி கதாபாத்திரத்தில் பிரபல ஹிந்தி நடிகர் ரித்தேஷ் தேஷ்முக் நடிக்கிறார். இவரே படத்தை இயக்கவும் செய்கிறார். அவரது மனைவியும், நடிகையுமான ஜெனிலியா தயாரிக்கிறார். இதுகுறித்து ரித்தேஷ் தேஷ்முக் கூறும்போது, ''இந்திய சரித்திரத்தில் … Read more

Raayan movie: அடுத்தடுத்த கேரக்டர்களை அறிமுகப்படுத்தும் தனுஷ்.. ராயன் படத்தில் பிரகாஷ்ராஜ்!

 சென்னை: நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த மாதத்தில் வெளியான கேப்டன் மில்லர் படம் அவருக்கு சிறப்பாக கைகொடுத்துள்ளது. இந்த படம் சுதந்திரப் போராட்ட கதைக்களத்தை மையமாக வைத்து வெளியாகியிருந்தது. இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் தனுஷ், சிவராஜ்குமார், பிரியங்கா மோகன் உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர். இந்நிலையில் படம் மிகப்பெரிய ஹிட் கொடுத்துள்ளது. கடந்த பொங்கலை

ஓடிடி படத்தில் ஹீரோவாக நடிக்கும் யோகி பாபு

யோகி பாபு நடித்துள்ள பல படங்கள் ஓடிடியில் வெளியாகி உள்ளது. முதன் முறையாக ஓடிடி தளத்திற்கென்று தயாராகும் படத்தில் கதை நாயகனாக நடிக்கிறார். 'ஒரு கிடாயின் கருணை மனு' படத்தின் மூலம் புகழ்பெற்ற சுரேஷ் சங்கையா இயக்குகிறார். யோகி பாபு ஜோடியாக நடிகை விஜி சந்திரசேகரின் மகள் லவ்லின் நடிக்கிறார். இவர் ஏற்கெனவே ஹவுஸ் ஒனர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். எஸ்.ஆர்.ரமேஷ் பாபுவின் ஆர்.பி.டாக்கீஸ் மற்றும் ஜெகன் பாஸ்கரனின் பாக்ஸ் ஆபிஸ் ஸ்டுடியோஸ் ஆகியவை இணைந்து தயாரிக்கிறது. … Read more

Amaran – அமரன் திரைப்படம் உருவாக காரணம் இதுதான்.. இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி ஷேரிங்ஸ்

சிவகார்த்திகேயன் டாப் 10 ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார். தேர்ந்தெடுக்கும் கதைகள் கமர்ஷியலாக இருப்பதால் சிறுவர், சிறுமிகள் மத்தியில் அவருக்கு நல்ல கிரேஸ் உண்டு. அதேபோல் குடும்பத்தினரும் சிவாவின் படங்களை விரும்பி பார்க்கின்றனர். விஜய்யும் இப்போது சினிமாவிலிருந்து ஒதுங்கவிருப்பதால் கண்டிப்பாக அவர் இடத்தை சிவகார்த்திகேயன் ரீப்ளேஸ் செய்வார் என்று எஸ்கே ரசிகர்கள் கூற ஆரம்பித்திருக்கின்றனர். அவரது நடிப்பில் கடைசியாக

வித்தைக்காரன் விமர்சனம்: லாஜிக்கும் இல்லை மேஜிக்கும் இல்லை; சதீஷின் அடுத்த ஹீரோ அவதாரம் எப்படி?

கூட்டாளிகளாகக் கடத்தல் தொழிலில் இறங்கிய மூவர் கருத்துவேறுபாட்டால் பிரிந்து வெவ்வேறு திசைகளில் வெவ்வேறு முறையான கடத்தல்களில் கொடிகட்டிப் பறக்கிறார்கள். இந்த மூன்று பேருக்கும் நடுவில் ஒரு மேஜிக் நிபுணர் புகுந்து கல்லா கட்ட நினைத்தால் என்ன ஆகும் என்பதே `வித்தைக்காரன்’ கதை. ஓப்பனிங் சாங், மாஸ் பி.ஜி.எம், லவ் சாங் என முழுநேர நாயகனாக சதீஷ். அனைத்திலுமே தட்டுத்தடுமாறிக் கரை சேர்கிறார். இன்னும் நிறையப் பயிற்சி வேண்டும் பாஸ்! மாஸ்டர்மைண்டாக அவரை காட்டுவதற்கான இயக்குநரின் முயற்சி வெகு … Read more