அடுத்தமாதம் துவங்கும் மாரி செல்வராஜ் – துருவ் விக்ரம் படம்

சில வருடங்களுக்கு முன்பு துருவ் விக்ரம், மாரி செல்வராஜ் கூட்டணியில் உருவாகும் படத்தை ரஞ்சித் தயாரிப்பதாக அறிவித்தனர். இடையில் கர்ணன், மாமன்னன் ஆகிய படங்களைக் மாரி செல்வராஜ் இயக்கியதால் இப்படம் தாமதமானது. தற்போது அந்த படங்கள் வெளியாகி சில மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் இந்த படத்தை துவங்கும் வேலைகள் நடந்து வருகின்றன. அதன்படி இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் மார்ச்சில் தொடங்குகிறது என கூறப்படுகிறது. இத்திரைப்படம் கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கை வரலாறு என்பதால் இதற்காக … Read more

Vishnu vishal: ராட்சசன் கூட்டணியில் உருவாகிவரும் படம்.. விஷ்ணு விஷால் சொன்னத பாருங்க!

சென்னை: வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்தவர் நடிகர் விஷ்ணு விஷால். இவரது திரைப்பயணம் மிகச்சிறப்பாக அமைந்தது. தொடர்ந்து நல்ல கதைக்களங்களில் முன்னணி இயக்குனர்களுடன் இணையும் வாய்ப்பினை இவர் பெற்றார். விஷ்ணு விஷாலின் அடுத்தடுத்த வெற்றி படங்கள் ரசிகர்களை கொண்டாட வைத்தது. தொடர்ந்து அடுத்தடுத்த சிறப்பான பட வாய்ப்புகளையும் பெற வைத்தது.

யோகி பாபு நடிக்கும் ‛கிணத்த காணோம்'

கடந்த 2017ல் வெளிவந்த 'ஒரு கிடாயின் கருணை மனு' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சுரேஷ் செங்கையா. இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றாலும் இவருக்கு அடுத்த பட வாய்ப்பு சற்று தாமதமாக கிடைத்தது. சமீபத்தில் நடிகர் பிரேம்ஜியை வைத்து 'சத்திய சோதனை' என்கிற படத்தை இயக்கி இதுவும் நல்ல விமர்சனங்களை பெற்றது. தற்போது தனது மூன்றாவது படத்தை இயக்கும் வாய்ப்பை உடனே பெற்றுள்ளார் சுரேஷ் செங்கையா. யோகி பாபுவை கதாநாயகனாக வைத்து 'கிணத்த காணோம்' … Read more

OTT: அடேங்கப்பா.. ஓடிடியில் அதிக சம்பளம் வாங்கும் டாப் 5 நடிகைகள்?.. யாரெல்லாம் இருக்காங்க பாருங்க!

சென்னை: பாலிவுட் முதல் டோலிவுட் நடிகைகள் வரை சினிமா படங்களை தாண்டி ஓடிடியில் வெளியாகும் வெப்சீரிஸ்களில் நடிக்க ஆரம்பித்து விட்டனர். எந்தளவுக்கு உச்சகட்டமாக கவர்ச்சி காட்டி நடிக்க முடியுமோ அந்தளவுக்கு நடித்து வருகின்றனர். மேலாடையை கழட்டி நடிக்க வேண்டும் என்றாலும், உதட்டு முத்தக் காட்சிகளிலும் எந்தவொரு மறுப்பும் சொல்லாமல் நடித்து வருகின்றனர். இதில், அதிகமாக சம்பாதிக்கும் டாப்

சைரன் படத்தின் இரண்டு நாள் வசூல் நிலவரம்.. எவ்வளவு கோடி தெரியுமா?

ஜெயம் ரவி சைரன் திரைப்படம் உலகளவில் எவ்வளவு கோடி வசூல் செய்திருக்கிறது என்பதை இங்கே பார்ப்போம்.

சிங்கப்பூரில் சாதனை படைத்த 12th பெயில்

சமீபத்தில் ஹிந்தியில் விது வினோத் சோப்ரா தயாரித்து இயக்கி வெளிவந்த '12th Fail' என்கிற திரைப்படம் ஹிந்தியில் விமர்சன ரீதியாக, வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. கடந்த மாதத்தில் ஓடிடியில் ஹிந்தி மொழி மட்டும் அல்லாமல் தமிழ், தெலுங்கு,மலையாளம் ஆகிய மொழிகளில் டப் செய்து வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. இதில் விக்ராந்த் மாஸி, மெத்தா சங்கர், சஞ்சய் பிஸ்னாய் ஆகியோர் இணைந்து நடித்திருந்தனர். இந்த நிலையில் இப்படம் சிங்கப்பூர் நாட்டில் 100 நாட்கள் திரையரங்குகளில் … Read more

அடேங்கப்பா இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே.. போலீஸாக போகிறாரா சன்னி லியோன்.. ஷாக்கான காவல் அதிகாரிகள்!

மும்பை: பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன் போலீஸ் தேர்வுக்கு அப்ளை செய்துள்ளது பலரையும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆபாச நடிகையாக சர்வதேச அளவில் டிரெண்டான சன்னி லியோன் பல ஆண்டுகள் கூகுள் தேடலில் முதலிடத்தை பிடித்து மிரட்டி வந்தார். பாலிவுட் நடிகையாக மாறிய பின்னர் கோலிவுட், மலையாளம் என பான் இந்திய நடிகையாக தற்போது வலம்

`பெரியாரின் கொள்கைகளைப் பின்பற்றுபவர் என்பதால் என் தந்தையைக் கொல்ல முயன்றனர்'- எஸ்.பி.முத்துராமன்

அரசியல், சினிமா, கலை போன்ற துறைகளில் முண்ணனியில் இருக்கும் ஆளுமைகளின் பேசப்படாத பக்கங்களை வாரந்தோறும் வெள்ளிக்கிழமை ஆனந்த விகடனின், ‘கதைப்போமா வித் பர்வீன் சுல்தானா’ என்ற பெயரில் நடைபெற்று வருகிறது. அதில் தமிழின் முன்னணி இயக்குநராக பல படங்களை இயக்கிய இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் அவரது பால்ய கால நினைவுகளையும், திராவிட இயக்கத்துடன் இருந்த உறவுகளையும் நம்முடன் பகிர்ந்துக் கொண்டார். அவை இங்கே எஸ்.பி. முத்துராமன் தமிழ் சினிமாவின் கமர்ஷியல் இயக்குநர் என்ற பட்டத்தைத் தக்க வைத்துள்ளீர்கள். … Read more

வெற்றியும் தோல்வியும் ஒரே நாள் தான் : ஜெயித்துக்காட்டும் ஜெயம் ரவி

குடும்பம், காதல், ஆக் ஷன் என எந்த வகை படமாக இருந்தாலும் ஜெயித்துக்காட்டி கொண்டிருப்பவர் ஜெயம் ரவி. பொன்னியின் செல்வன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு கூடுதல் நெருக்கமானவர். முதல் படம் ஜெயம் முதல் லேட்டஸ்ட் படம் சைரன் வரை கதாபாத்திரமாக வாழ்ந்திருக்கும் ஜெயம் ரவி திரை அனுபவங்களை பங்கிடுகிறார். * உங்கள் சைரன் படம்…அறிமுக இயக்குனர் ஆன்டனி பாக்யராஜ் இயக்கத்தில், ஆம்புலன்ஸ் ஓட்டுனர் கைதி என இரண்டு ரோலில் நடித்துள்ளேன். முதல் முறையா நடுத்தர வயதில் கிரே … Read more

ப்பா.. தம்பி சட்டை.. தொடை தெரிய கிழிஞ்ச பேன்ட்.. அலப்பறை கிளப்பும் ஜெயிலர் மருமகள்!

சென்னை: நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தில் ரஜினியின் மருமகளாகவும் வசந்த் ரவியின் மனைவியாகவும் ரித்து ராக்ஸின் அம்மாவுமாகவும் நடித்தவர் தான் மலையாள நடிகை மிர்னா. கேரளாவை சேர்ந்த மிர்னா மேனன் பட்டதாரி எனும் படத்தின் மூலம் 2016ல் தமிழ் சினிமாவில் அதிதி மேனன் எனும் பெயரில் அறிமுகமானார். தமிழ்