வட மாநில மல்டிபிளக்ஸ் :'லியோ' ரிலீஸில் சிக்கல் ?
விஜய் நடித்துள்ள 'லியோ' படம் இன்னும் இரண்டு வாரங்களுக்குள் அக்டோபர் 19ம் தேதி பான் இந்தியா படமாக தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. இப்படத்தின் டிரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. வட மாநிலங்களில் படத்திற்கு வரவேற்பைப் பெறவே ஹிந்தி நடிகரான சஞ்சய் தத்தை படத்தில் நடிக்க வைத்துள்ளனர். அதற்கேற்றபடி ஹிந்திக்கான போஸ்டர்களில் சஞ்சய் தத் தவறாமல் இடம் பெற்று வருகிறார். இருப்பினும் வட மாநிலங்களில் மல்டி பிளக்ஸ் தியேட்டர்களில் 'லியோ' … Read more