மார்க் ஆண்டனி படத்தின் டிரைலர் அப்டேட்
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் ரிலீஸ்க்கு தயாராகி வரும் திரைப்படம் 'மார்க் ஆண்டனி'. சுனில், ரித்து வர்மா, எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கேங்ஸ்டர் கதை களத்தில் டைம் மிஷன் மையப்படுத்தி பேண்டஸி படமாக உருவாகியுள்ளது. மினி ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். செப்டம்பர் 15ம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகிறது. ஏற்கனவே இந்த படத்தின் டீசர் மற்றும் … Read more