Jawan: ராஜா ராணி முதல் பிகில் வரை..அட்லீயின் படங்கள் செய்த வசூல்..அடேங்கப்பா..!
தெறிதன் இரண்டாவது படத்திலேயே விஜய்யை இயக்கும் மிகப்பெரிய வாய்ப்பை பெற்றார் அட்லீ. கலைப்புலி தாணுவின் தயாரிப்பில் உருவான இப்படத்தில் சமந்தா, மகேந்திரன், பிரபு என பலர் நடித்திருந்தனர். விஜய் போலீசாக இப்படத்தில் மிரட்டியிருப்பார். கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இப்படத்திற்கும் ஒரு சில விமர்சனங்கள் எழுந்தாலும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் தெறி திரைப்படம் கிட்டத்தட்ட 150 கோடி வரை வசூலித்தது மெர்சல்தெறி படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து மீண்டும் விஜய் … Read more