சொந்த ஊரில் மாரிமுத்துவின் உடல்.. இறுதிச்சடங்குக்கான ஏற்பாடுகள் தீவிரம்!
சென்னை: மறைந்த நடிகர் மாரிமுத்துவின் உடல் அவரது சொந்த கிராமத்திற்கு சென்றடைந்தது. அங்கு அவரது உடலுக்கு உறவினர்களும், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனா். ராஜ்கிரணிடம் உதவி இயக்குநராக அரண்மனைக்கிளி, எல்லாமே என் ராசாதான் படங்களில் பணிபுரிந்த மாரிமுத்து, பின்னர் இயக்குநர் எஸ்.ஜெ. சூர்யாவின் வாலி திரைப்படத்தில் இணை இயக்குநராக மாறினார். இதையடுத்து, கண்ணும் கண்ணும்,