விஜய்யின் லியோ படத்தின் போஸ்டர்கள் காப்பி?
மாஸ்டர் படத்தை அடுத்து விஜய்யும், லோகேஷ் கனகராஜூம் இணைந்துள்ள படம் லியோ. திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் மேனன் என பலர் முக்கிய வேடங்களில் நடிக்க, அனிருத் இசை அமைத்திருக்கிறார். அக்டோபர் மாதம் 19ம் தேதி படம் திரைக்கு வரவுள்ள நிலையில், தற்போது புரொமோஷனை தொடங்கி இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். அதையடுத்து விஜய்யின் பிறமொழி தொடர்பான போஸ்டர்கள் வெளியாகி உள்ளன. அவற்றில் ஒரு போஸ்டர் கோல்ட் பர்செட் என்ற ஆங்கில் படத்தில் இருந்தும், இன்னொரு போஸ்டர் … Read more