Meena – முத்த காட்சிக்கு ரெடியாக சொன்ன இயக்குநர்.. அம்மாவிடம் அழுத மீனா
சென்னை: Meena (மீனா) அவ்வை சண்முகி படத்தில் முத்த காட்சிக்கு ரெடியாகும்படி இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் சொன்னதும் தனது தாயிடம் மீனா அழுதிருக்கிறார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை மீனா தமிழில் என் ராசாவின் மனசிலே படத்தில் நடித்ததன் மூலம் பரவலாக அறியப்பட்டார். அதில் அவர் ஏற்றிருந்த சோலையம்மா கதாபாத்திரம் ரசிகர்களை கவர அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன. இதன் காரணமாக கோலிவுட்டிலும், டோலிவுட்டிலும் ஃபேவரைட் ஹீரோயினாக வலம் வந்தார். இரு துருவங்களுடன்: இதனையடுத்து ரஜினிகாந்த் மற்றும் கமல் … Read more