"`துருவ நட்சத்திரம்' படத்தை வைத்து ஒரு யூனிவர்ஸ்…" – கெளதம் வாசுதேவ் மேனன் சொல்லும் சீக்ரெட்ஸ்
நாட்டுக்காகத் தங்களுடைய அடையாளத்தை மறைத்துக் கொண்டு வேலைப் பார்க்கிற பத்துப் பேரின் கதைதான் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள `துருவ நட்சத்திரம்’. நடிகர் விக்ரம் நடிக்க வேண்டிய ‘காக்க காக்க’ படம் சூர்யா வசம் வந்தது. அதேபோல, முதலில் சூர்யாவிற்குச் சொன்ன ‘துருவ நட்சத்திரத்தின்’ கதை, பின் சில பிரச்னைகளால் விக்ரம் வசம் வந்துள்ளது. ஹாலிவுட் ஸ்டைலில் உருவாக்கப்பட்டுள்ள இப்படம் முக்கால்வாசி வெளிநாடுகளில் படமாக்கப்பட்டது. அதனாலோ என்னவோ, 2016ன் கடைசியில் ஆரம்பிக்கப்பட்ட இப்படத்தின் … Read more