Demon Review: `ஏங்க… பேய்கிட்ட போய் இப்படியா பேசுவீங்க?' ஹாரர் படமாக மிரட்டுகிறதா இந்த `டீமன்'?
சினிமாவில் இணை இயக்குநராக இருக்கும் விக்னேஷ் சிவன் (சச்சின்) தயாரிப்பாளரிடம் ஹாரர் கதை ஒன்றைக் கூறி ஓகே வாங்குகிறார். அதற்கான வேலையைத் தொடங்குவதற்குத் தனியாக ஒரு வீடு எடுத்துத் தங்குகிறார். அங்கே சில அமானுஷ்யங்கள் நடக்க, அடுத்தடுத்து அவர் வாழ்வில் என்ன நடக்கிறது என்பதே `டீமன்’ படத்தின் கதை. கனவுகளால் குழம்பிய மனநிலை, தனக்கு என்ன நடக்கிறது என்று தெரியாத கையறுநிலை ஆகிய சூழலைச் சிறப்பாகக் கையாண்டுள்ளார் கதாநாயகன் சச்சின். ஒரே மாதிரியான காட்சி அமைப்புகளுக்கு மத்தியில் … Read more