'லியோ' முதல் காட்சி 9 மணிக்கு மட்டுமே : புதிய அரசு ஆணை

விஜய் நடித்துள்ள 'லியோ' படத்திற்கு அக்டோபர் 19ம் தேதி முதல் அக்டோபர் 24ம் தேதி வரை தியேட்டர்களில் தினமும் 5 காட்சிகளைத் திரையிட அரசு அனுமதி வழங்கியிருந்தது. ஆனால், சிலர் அதிகாலை 4 மணிக்கே சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி என பொய்யான தகவலைப் பரப்பினர். நேற்று பேசிய தமிழக செய்தி விளம்பரத் துறை அமைச்சர் காலை 9 மணிக்கு காட்சிகளை ஆரம்பிக்கலாம் என்று தெரிவித்திருந்தார். அக்டோபர் 20ம் தேதி காலை 9 மணி காட்சியிலிருந்து மட்டுமே பல … Read more

Captain miller: கேப்டன் மில்லர் படத்தில் சீக்ரெட் கேரக்டர்.. சில தினங்களில் வெளியாகும் பர்ஸ்ட் சிங்கிள்!

சென்னை: நடிகர் தனுஷின் கேப்டன் மில்லர் படத்தின் சூட்டிங் நிறைவடைந்து படம் வரும் டிசம்பரில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் தற்போது துரிதப்படுத்தப்பட்டுள்ளது. அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள இந்தப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சுதந்திர போராட்ட காலகட்டத்தை கதைக்களமாக கொண்டுள்ள இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களை

மீண்டும் சிகிச்சை பெறும் சமந்தா?

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் சமந்தா. தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு கடந்தாண்டு முதல் சிகிச்சை எடுத்துக் கொண்டு வருகிறார். மீண்டும் சிகிச்சையை ஆரம்பிக்க வேண்டும் என்பதற்காக சினிமாவில் நடிக்காமல் ஓய்வெடுக்க ஆரம்பித்தார். சில மாதங்களுக்கு முன்பு இந்தோனேசியா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கும் சென்று வந்தார். மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் புகைப்படம் ஒன்றை நேற்று பகிர்ந்திருந்தார். அந்தப் பதிவில் என்ன மாதிரியான சிகிச்சையைப் பெற்று வருகிறேன் என்பதையும் குறிப்பிட்டிருந்தார். ஆனால், அதன்பின் பகிர்ந்த ஒரு … Read more

Leo: முதல் 10 நிமிஷத்தை மிஸ் பண்ணிடாதீங்க.. ஸ்டார்ட்டிங்கிலேயே சரவெடி வச்சிருக்கும் லோகேஷ் கனகராஜ்!

சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் வரும் அக்டோபர் 19-ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு இந்த முறை விஜய் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பும் எதிர்ப்புகளும் உருவாகியுள்ளன. சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டதாக அரசாணை வெளியிட்ட நிலையில், காலை 9:00 மணிக்கு தான் முதல் காட்சி வெளியாக வேண்டும் என்கிற

சினிமாவிற்கு போய் நீ என்ன 'கிழிக்க' போகிறாய் என்று கேட்டவர்களுக்கு ‛இறுகப்பற்று' தான் பதில் : அபர்ணதி

பொட்டன்ஷியல் ஸ்டுடியோ தயாரிப்பில் கடந்த 6ம் தேதி வெளியான படம் 'இறுகப்பற்று'. யுவராஜ் தயாளன் இயக்கியுள்ள இப்படத்தில் விக்ரம் பிரபு, விதார்த், ஸ்ரீ, ஷ்ரத்தா ஸ்ரீநாத், சானியா ஐயப்பன், அபர்ணதி மற்றும் பலர் நடித்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். திருமணமான தம்பதிகளுக்கு இடையே ஏற்படும் பிரச்னைகளை உளவியல் ரீதியாக பேசிய இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் அபர்ணதி குண்டு பெண்ணாக நடித்திருந்தார். இதற்காக இரண்டு வருடங்கள் முயற்சி செய்து தனது எடையை ஏற்றி நடித்திருந்தார். … Read more

விவாகரத்தான பின்பும் எக்ஸ் புருஷனை மறக்க முடியல..அதிரடியாக முடிவு எடுத்த நடிகை!

சென்னை: விவாகரத்தான பின்பும் எக்ஸ் புருஷனை மறக்க முடியாமல் தவித்து வந்த நடிகை தற்போது அதிரடியான முடிவு ஒன்றை எடுத்துள்ளார். அழகான தமிழ் பேசும் நடிகையான இவர், சினிமாவில் எந்த பின்புலமும் இல்லாமல் நுழைந்து இன்று படிப்படியாக முன்னேறி தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கிறார். இவர் அக்கட தேசத்து வாரிசு நடிகர் ஒருவருடன் இணைந்து நடித்த

அடேங்கப்பா… கமல் ஹாசன் மகளின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

Akshara Haasan Net Worth: கமலின் இளைய மகள் அக்ஷரா ஹாசன் இதுவரை சேர்த்து வைத்துள்ள முழு சொத்து மதிப்பு குறித்து தகவல் ஒன்று கிடைத்துள்ளது, எனவே இவரின் ஒட்டு மதிப்பு சொத்து மதிப்பு எவ்வளவு என்று பார்ப்போம். 

பாலஸ்தீனத்தில் சிக்கி தவிக்கும் நண்பர்கள் : சோனம் கபூர் கவலை

இஸ்ரேல் – பாலஸ்தீனிய போருக்கு உலகம் முழுக்க கடும் கண்டனம் எழுந்துள்ளது. பாலஸ்தீன ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு சிலரும், இஸ்ரேலுக்கு பலரும் ஆதரவாக கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் பாலிவுட் நடிகை சோனம் கபூர் போரில் அப்பாவி மக்கள் செத்து மடிவது குறித்து தனது கவலையை பதிவு செய்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது : வன்முறையும், மரணமும் எதையும் கொண்டு வந்து தரப்போவதில்லை. அது நம்மிடையே உள்ள மனித நேயத்தைத்தான் அழிக்கும். மகாத்மா காந்தி வலிமையின் … Read more

Gautham menon: துருவ நட்சத்திரம் படத்துக்காகத்தான் நடிக்கவே துவங்கினேன்.. கௌதம் மேனன் சொன்னத பாருங்க

சென்னை: இயக்குநர் கௌதம் மேனனின் துருவ நட்சத்திரம் படம் நவம்பர் 24ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. கடந்த 2017ம் ஆண்டில் இந்தப் படம் துவங்கப்பட்ட நிலையில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்தப் படம் முடங்கியது. இதனிடையே கடந்த ஆண்டில் இந்தப் படத்தின் சூட்டிங்கை மீண்டும துவங்கிய கௌதம் மேனன், இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் இந்தப் படத்தை ரிலீஸ் செய்யவுள்ளார்.

பால்க்காரியாக மாறிய சைத்ரா ரெட்டி : மாட்டுபண்ணை ஆரம்பித்தார்

பிரபல சின்னத்திரை நடிகையான சைத்ரா ரெட்டி தற்போது கயல் சீரியலில் நடித்து வருகிறார். அஜித்தின் வலிமை படத்திலும் நடித்திருந்தார். சின்னத்திரை நடிகைகள் பலரும் பொட்டிக், காஸ்மட்டிக் பிசினஸ் என நடத்திக் கொண்டிருக்க புது ரூட்டில் பிசினஸில் களமிறங்கியிருக்கிறார் சைத்ரா. தனது இன்ஸ்டாகிராமில் மாட்டிலிருந்து பால் கறக்கும் வீடியோ வெளியிட்டுள்ள சைத்ரா, 'ஒருநாள் 50 மாடுகளை வைத்திருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். இப்போது சொந்தமாக மாட்டுபண்ணை ஆரம்பித்திருக்கிறேன்' என்று பதிவிட்டுள்ளார். சைத்ராவின் இந்த புதிய முயற்சிக்கு ரசிகர்களிடமிருந்து வாழ்த்துகள் … Read more