Jawan: “கதையா இப்ப முக்கியம்..” விஜய் சேதுபதி போஸ்டர் மட்டும் போதும்… ப்ளூ சட்டை மாறன் அட்டாக்!
மும்பை: கோலிவுட்டில் இருந்து பாலிவுட் சென்ற அட்லீ ஜவான் படத்தை இயக்கியுள்ளார். ஷருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி ஆகியோர் நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஜவான் செப்டம்பர் 7ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், விஜய் சேதுபதியின் போஸ்டரை படக்குழு ஷேர் செய்துள்ளது. இந்த போஸ்டரை வைத்து ஜவான் படத்தின் கதை என்னவாக இருக்கும் என ப்ளூ சட்டை மாறன் கலாய்த்துள்ளார். ஜவான் கதையாடா இப்ப முக்கியம்: ராஜா ராணி திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமான அட்லீ, தற்போது … Read more