ரன்பீர் கபூர் நடிக்கும் 'அனிமல்' படத்தின் புதிய வெளியீட்டு தேதி அறிவிப்பு
அனிமல் படத்தில் ரன்பீர் கபூர், அனில் கபூர், பாபி தியோல், ராஷ்மிகா மந்தனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் இந்த படம் வெளியாகவுள்ளது.