Ashish Vidyarthi – 60 வயதில் விஜய்யின் ரீல் அப்பாவுக்கு இரண்டாவது திருமணம் – குவியும் வாழ்த்து
கொல்கத்தா: Ashish Vidyarthi (ஆஷிஷ் வித்யார்த்தி) கில்லி படத்தில் விஜய்க்கு தந்தையாக நடித்த ஆஷிஷ் வித்யார்த்தி 60ஆவது வயதில் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். டெல்லியில் பிறந்த ஆஷிஷ் வித்யார்த்தி பாலிவுட்டில் சர்தார் படத்தின் மூலம் 1992ஆம் ஆண்டு நடிகராக அறிமுகமானார். ஆனால் அந்தப் படம் ரிலீஸாக தாமதமானதால் த்ரோகால் என்ற படம் அவரது முதல் படமாக கருதப்படுகிறது. முதல் படத்திலேயே சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை வென்று அசத்தினார் ஆஷிஷ். அதன் பிறகு தொடர்ந்து ஹிந்தி,தெலுங்கும், … Read more