தனுஷ் செய்வதையே செய்யும் ஐஸ்வர்யா: இது எங்க போய் முடியப் போகுதோ
காதல் கொண்டேன் படம் பார்க்க சென்ற இடத்தில் தனுஷை பார்த்து காதலில் விழுந்தார் ஐஸ்வர்யா . இதையடுத்து இரு வீட்டாரும் சேர்ந்து அவர்களுக்கு திருமணம் செய்து வைத்தார்கள். திருமணமாகி 18 ஆண்டுகள் கழித்து அவர்கள் பிரிந்துவிட்டனர். பிரிவுக்கு பிறகு அதில் இருந்து கவனத்தை திசை திருப்ப படங்களில் நடித்து வருகிறார் தனுஷ் . பிரிவை அறிவித்த கையோடு வெங்கி அட்லுரி இயக்கத்தில் வாத்தி படத்தில் நடித்தார். தற்போது தன் அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் படத்தில் … Read more