நண்பர்கள் ஆதரவில் நடைபெற்ற தசரா இயக்குனர் திருமணம்
கடந்த மார்ச் மாதம் நானி, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் தெலுங்கில் வெளியான படம் தசரா. இந்த படத்தை இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா என்பவர் இயக்கி இருந்தார். இந்த படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று, நூறு கோடிக்கு மேல் வசூலித்தது இந்த நிலையில் இயக்குனர் ஸ்ரீகாந்த் ஓடேலாவின் திருமணம் அவரது சொந்த ஊரான கோதாவரிகனியில் நடைபெற்றது. தசரா பட நாயகன் நானி, திருமண தம்பதியின் புகைப்படத்தை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டு அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். … Read more