Vijay: தளபதியே முடியட்டும் திராவிட ஆட்சி, உந்தன் தலைமையில் மலரட்டும் மக்களாட்சி: வைரல் போஸ்டர்

ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/- Viral Poster of Vijay: தளபதி விஜய் மீது கொண்ட பாசத்தால் அவரின் ரசிகர்கள் அடித்து ஒட்டியிருக்கும் போஸ்டர் பற்றி சமூக வலைதளத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. ​தளபதி பிறந்தநாள்​தளபதி என ரசிகர்கள் கொண்டாடும் விஜய்யின் 49வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரின் பிறந்தநாளையொட்டி விஜய் ரசிகர்கள் பல்வேறு நல்ல காரியங்கள் செய்து மக்களின் பாராட்டுகளை பெற்றுள்ளனர். அதே சமயம் விஜய் மீது கொண்ட அதீத … Read more

குட் நைட் திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

Good Night OTT Release Date: நடிகர் மணிகண்டன் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய  ‘குட் நைட்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

அனுமதியின்றி பல மொழிகளில் எடுக்கப்பட்ட 'புதிய பாதை' : பார்த்திபன் தகவல்

1989ம் ஆண்டு பார்த்திபன் இயக்கி, நடித்த படம் 'புதிய பாதை'. பெரும் வெற்றி பெற்ற இந்த படத்தில் சீதா, மனோரமா, வி.கே.ராமசாமி நடித்திருந்தார்கள். தன்னை பலாத்காரம் செய்த ரவுடியுடன் துணிச்சலாக சேர்ந்து வாழ்ந்து அவனை நல்வழிப்படுத்திய ஒரு பெண்ணின் கதை. இந்த படம் பல மொழிகளில் பல வடிவங்களில் அனுமதி இன்றி எடுக்கப்பட்டிருப்பதாக பார்த்திபன் தற்போது தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், “மாலையும் இரவும் சந்திக்கும் நேரம். புதிய பாதை எத்தனை மொழிகளில் முறையான … Read more

Jayam Ravi: சினிமாவில் 20 ஆண்டுகள்.. ஜெயம்ரவி வெளியிட்ட நீண்ட பதிவு!

சென்னை: நடிகர் ஜெயம் ரவி தன்னுடைய அண்ணன் ராஜா இயக்கத்தில் ஜெயம் படத்தின்மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர். சாக்லேட் பாய் கேரக்டர்களில் நடித்துவந்த ஜெயம் ரவிக்கு ஒருகட்டத்தில் சிறப்பான படங்கள் அமைய, தன்னை ஆக்ஷன் ஹீரோவாகவும் நிலை நிறுத்திக் கொண்டார். சமீபத்தில் இவரது நடிப்பில் மணிரத்னம் இயக்கியிருந்த பொன்னியின் செல்வன் படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில், அடுத்ததாக இவரது நடிப்பில் இறைவன் படம் வெளியாகவுள்ளது. சினிமாவில் ஜெயம் ரவியின் 20 ஆண்டுகள்: நடிகர் ஜெயம் ரவி … Read more

Thalapathy Vijay: பணம் கொட்டு கொட்டுனு கொட்டும் விஜய்யின் சூப்பர் சைட் பிசினஸ்

ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/- Actor Vijay’s side business: சினிமாவில் சம்பாதிக்கும் பணத்தை வைத்து நிலையான வருமானம் வரும் வகையில் சைட் பிசினஸ் ஒன்றில் முதலீடு செய்திருக்கிறார் விஜய். ​விஜய் பிறந்தநாள்​தளபதி விஜய் இன்று தனது 49வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அதனால் சமூக வலைதளங்கள் பக்கம் சென்றாலே விஜய் பற்றி தான் பேச்சாக உள்ளது. பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். விஜய்யின் சொத்து … Read more

விஜய்யின் 'லியோ' போஸ்டர் காப்பியா ?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய், த்ரிஷா, சஞ்சய் தத் மற்றும் பலர் நடித்து வரும் படம் 'லியோ'. இன்று(ஜூன் 22) விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு அப்படத்தின் முதல் சிங்கிளான 'நா ரெடி' வெளியாக உள்ளது. இதனிடையே, நேற்று நள்ளிரவில் படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. பனிமலை பின்னணியில் விஜய் ஆவேசத்துடன் சுத்தியலால் யாரையோ அடித்துத் தாக்குவது போலவும், பின்னாடி ஓநாய் ஒன்றும் கடும் கோபத்துடன் இருக்க, சுத்தியலிலிருந்து ரத்தம் தெறிக்க, யாரோ … Read more

Vijay – ரூட்டை மாற்றிவிட்ட இயக்குநர் ரமணா.. எப்போதும் மறக்காத தளபதி விஜய்

சென்னை: Vijay (விஜய்) விஜய்யை கமர்ஷியல் ரூட்டுக்கு மாற்றிவிட்ட இயக்குநர் ரமணாவுக்காக விஜய் செய்த விஷயங்கள் குறித்து தெரியவந்திருக்கிறது. கோலிவுட் ஹீரோக்களில் அதிக வியாபாரம் நடப்பது விஜய்யின் படங்களுக்குத்தான். ஒவ்வொரு படமும் அசால்ட்டாக நூறு கோடி ரூபாயை வசூலித்துவருகின்றனர். கடைசியாக வெளியான வாரிசு படம் விமர்சன ரீதியாக சரியாக போகாவிட்டாலும் வசூல் 300 கோடி ரூபாய்க்கும் மேல் என தயாரிப்பு தரப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதற்கும் முன்னதாக வெளியான பீஸ்ட், மாஸ்டர், மெர்சன் என வரிசையாக அவர் … Read more

Thalapathy Vijay: ரோட்டோரோம் தரையில் படுத்து தூங்கிய தளபதி..பதறிப்போன இயக்குனர்..!

ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/- விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு அனைவரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர். அவரின் பிறந்தநாளை திருவிழாவை போல அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். பல நலத்திட்ட உதவிகளை விஜய்யின் பெயரில் அவர்கள் செய்து வருகின்றனர். மறுபக்கம் விஜய்யின் பர்த்டே ஸ்பெஷலாக லியோ படத்தில் இருந்து போஸ்டரும், நா ரெடி என்ற விஜய் பாடிய பாடலும் வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து பல திரையரங்கங்களில் விஜய்யின் படங்கள் திரையிடப்பட்டு … Read more

தேவர் மகன்: சாதியப் பெருமை பேசும் படமா, சாதிக்கு எதிரான குரலா? படத்தின் சிக்கல்களும் நியாயங்களும்!

தேவர் மகனைப் போலச் சர்ச்சைகளையும் பாராட்டுகளையும் ஒருசேர அதிகம் சம்பாதித்த இன்னொரு தமிழ்த் திரைப்படம் இருக்குமா என்று தெரியவில்லை. ‘தமிழ் சினிமாவில் மிக மிக நேர்த்தியாக எழுதப்பட்ட திரைக்கதைகளுள் முக்கியமானது தேவர் மகன்’ என்று அடிக்கடி பாராட்டுபவர் இயக்குநர் மிஷ்கின். பல இளம் இயக்குநர்களுக்குக் கூட இந்தப் படத்தின் திரைக்கதை ஒரு முக்கியமான பாடமாக இருக்கிறது. இதன் மறுபுறத்தில் இதன் மீதான விமர்சனங்களும் கடுமையாக இருக்கின்றன. தென்மாவட்டங்களில் சாதிய வன்முறைகள் நிகழ்ந்ததற்கு ‘தேவர் மகன்’ ஒரு முக்கிய … Read more

சொல்லி அடிக்கும் 'கில்லி' தளபதி விஜய்

தடை பல கடந்து, தனிப்படை கண்டு, தமிழ் திரையுலகின் “தளபதி”யாய் உயர்ந்து நிற்கும் நடிகர் விஜய்யின் 49வது பிறந்த தினம் இன்று… தமிழ் திரையுலகின் தலைசிறந்த நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய், 1974ஆம் ஆண்டு ஜுன் 22 அன்று இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகர் மற்றும் ஷோபா சந்திரசேகர் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். 1984ல் தனது 10வது வயதில் அவரது தந்தை எஸ்ஏ சந்திரசேகர் இயக்கத்தில் வெளிவந்த “வெற்றி” என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை … Read more