ரஜினி டூ தனுஷ்..படத்திற்காக ‘மொட்டைதலை' லுக்கிற்கு மாறிய நடிகர்கள்..!
தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்கள் பலர், தாங்கள் நடிக்கும் படத்திற்காக மொட்டை போட்டுக்கொண்டனர்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்கள் பலர், தாங்கள் நடிக்கும் படத்திற்காக மொட்டை போட்டுக்கொண்டனர்.
அரபி புரொடக்சன்ஸ் சார்பில் ரஜீப் சுப்பிரமணியம் தயாரிக்க, நடிகர் சார்லி முதன்மை பாத்திரத்தில் 'பைண்டர்' என்ற படத்தில் நடித்துள்ளார். வினோத் ராஜேந்திரன் இயக்கியுள்ளார். உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகும் திரில்லர் படமான இதன் பர்ஸ்ட்லுக் போஸ்டரை நடிகர்கள் விஜய் சேதுபதி, இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் வெளியிட்டனர். அமெரிக்காவில் செய்யாத குற்றத்திற்காக நீண்ட காலம் சிறையில் இருப்பவர்களை கண்டுபிடித்து அவர்களை நிரபராதிகள் என நிரூபித்து அதற்கு அவர்களுக்கு அரசாங்கம் தரும் இழப்பீட்டு தொகையை பாதிக்கப்பட்டவருக்கு பெற்றுத்தரும் நிறுவனத்தை பற்றிய … Read more
சென்னை: மாவீரன் இசை வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் சூப்பர்ஸ்டார் ரஜினி குறித்து பேசிய பேச்சுக்கு ப்ளூ சட்டை மாறன் ட்ரோல் செய்து ட்வீட் போட்டுள்ளார். இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் மாவீரன் படம் வரும் ஜூலை 14ம் தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இயக்குநர் ஷங்கர் மகள் அதிதி ஷங்கர் நடித்து வருகிறார். மேலும், வில்லனாக இயக்குநர் மிஷ்கின் நடித்துள்ளார். சரிதா, யோகி பாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் … Read more
ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/- உதயநிதியின் நடிப்பில் மாரி செல்வராஜின் இயக்கத்தில் உருவான மாமன்னன் திரைப்படம் சில நாட்களுக்கு முன்பு திரையில் வெளியானது. இதுவரை உதயநிதியின் படங்களுக்கு இல்லாத ஒரு எதிர்பார்ப்பு மாமன்னன் படத்திற்கு இருந்தது. அதற்கு காரணம் இப்படம் உதயநிதியின் கடைசி படம் என்பதாலும், அவர் மாரி செல்வராஜுடன் முதல் முறையாக இணைகிறார் என்பதும் தான். மேலும் வடிவேலு இப்படத்தில் மிக முக்கியமான ரோலில் அதுவும் நகைச்சுவை இல்லாத … Read more
Dhanush At Tirupati: தனுஷ் நேற்று திருப்பதி காேயிலில் மொட்டைத்தலையுடன் சாமி தரிசனம் செய்த போட்டோ வைரலானதை தொடர்ந்து, அவர் எந்த படத்திற்காக இந்த கெட்-அப் போட்டிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் 2014ம் ஆண்டு மதுரையை களமாக கொண்டு உருவாகிய படம் “ஜிகர்தண்டா”. சித்தார்த் கதாநாயகனாக நடித்த இந்த படத்தில் லட்சுமி மேனன் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் பாபி சிம்ஹா நடித்திருந்தார். இந்த படத்துக்காக 2014ம் ஆண்டின் தேசிய விருதை பாபி சிம்ஹா பெற்றார். 8 வருடங்களுக்கு பிறகு ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகம் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். … Read more
சென்னை: Vadivelu (வடிவேலு) வடிவேலுவிடம் தான் வாய்ப்பு கேட்கும்போது வேறு மாதிரி பேசிவிட்டார் என நடிகை தேவிஸ்ரீ தெரிவித்திருக்கிறார். தமிழ் சினிமா நகைச்சுவை நடிகர்களில் வடிவேலு தவிர்க்க முடியாதவர். அவரது ஒவ்வொரு அசைவும் அடுத்தவர்களை நோகடிக்காமல் சிரிக்க வைப்பது. இதன் காரணமாக கோலிவுட்டின் அடையாளங்களில் ஒருவராக மாறினார் வடிவேலு. ஆனால் அவர் ஏறிய அரசியல் மேடை அவரது கிராஃபை அடையாளம் தெரியாமல் சிதைத்தது. இதனைத் தொடர்ந்து அவருக்கு ஏற்பட்ட சில பஞ்சயாத்துக்களால் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்தார் வடிவேலு. வடிவேலுவின் … Read more
Vijay Break from Cinema: நடிகர் விஜய் சினிமாவை விட்டு விலக இருக்கிறார் என்ற செய்து அவரது ரசிகர்களிடையே வேகமாக பரவி வருகிறது.
தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாகவே அடுத்த 'சூப்பர் ஸ்டார்' யார் என்ற சர்ச்சை இருந்து வருகிறது. ரஜினிகாந்த் இப்போதும் கதாநாயகனாக நடித்துக் கொண்டு அவரை விட பல வயது குறைந்த நடிகர்களுடன் போட்டி போட்டு நடித்துக் கொண்டிருக்கிறார். தமிழ் சினிமாவில் ரஜினிகாந்தின் உயரத்தைத் தொட மற்ற நடிகர்கள் முயன்று வருகிறார்கள். அவர்களில் விஜய், அஜித் ஆகிய இருவருக்குத்தான் போட்டி அதிகமாக இருந்தது. அஜித் தனக்கென எந்த பட்டங்களையும் தற்போது வைத்துக் கொள்ளாத நிலையில் அவர் அந்த … Read more
சென்னை: Dhanush (தனுஷ்) சிறு வயதில் தனுஷ் கேட்ட ரிமோட் கார் கிடைக்காததால் வளர்ந்த பிறகு அவர் செய்த தரமான சம்பவம் தெரியவந்திருக்கிறது. துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் தனுஷ். ஆரம்பத்தில் அனைவரிடமிருந்தும் மிக மோசமான விமர்சனங்களை பெற்ற தனுஷ் தற்போது கோலிவுட், டோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என கலக்கிவருகிறார். எந்த கதாபாத்திரத்தை ஏற்றுக்கொண்டாலும் நடிப்பில் அதகளம் செய்துகொண்டிருக்கிறார் தனுஷ். கடைசியாக அவர் நடிப்பில் வாத்தி படம் வெளியானது. செல்வராகவனே துணை: முதல் படமான … Read more