என் 4 படத்தில் அக்ஷய் கமல் : வாழ்த்துகளை குவிக்கும் ரசிகர்கள்
ஜீ தமிழில் ஒளிபரப்பான ரெட்டை ரோஜா தொடர் அண்மையில் நிறைவுற்றது. இதில், அக்ஷய் கமல் ஹீரோவாக நடித்து வந்தார். இன்ஸ்டாகிராமில் இவருக்கு ஏராளாமான ரசிகர்கள் உள்ளனர். சினிமா ஹீரோ போல் இவர் வெளியிடும் போட்டோஷூட் புகைப்படங்களை பார்த்து பலரும் இவரை சினிமாவில் நடிக்க சொல்லி கேட்டு வந்தனர். இந்நிலையில், அக்ஷய் கமல் சினிமாவில் என்ட்ரி கொடுத்துள்ள செய்தி அவரது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. என் 4 என்கிற திரைப்படத்தில் அக்ஷய் கமல் முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார். … Read more