மீண்டும் வெண்பாவாக என்ட்ரி கொடுக்கும் பரீனா
விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா நெடுந்தொடர் சூப்பர் ஹிட்டானதை தொடர்ந்து அதன் இரண்டாவது பாகம் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இதில் சிபு சூரியன், வினுஷா தேவி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். முதல் சீசனை பொறுத்தமட்டில் அதன் வெற்றிக்கு காரணமாக தொடக்கத்தில் அஞ்சலி, பிறகு வெண்பா என இரண்டு வலுவான வில்லி கதாபாத்திங்களின் வடிவமைப்பு முக்கிய காரணமாக இருந்தது. அதிலும் வெண்பாவாக நடித்த பரீனா சின்னத்திரையின் டாப் வில்லிகள் லிஸ்ட்டில் சேர்ந்தார். எனவே, கதையிலும் … Read more