'பொன்னியின் செல்வன் 2' புரமோஷனை இப்போதே ஆரம்பித்த குழு
மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் மற்றும் பலரது நடிப்பில் உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன்' படம் ஏப்ரல் மாதம் 28ம் தேதி வெளியாகும் என ஏற்கெனவே அறிவித்திருந்தார்கள். இடையில் அவ்வப்போது இந்தப் படத்தின் வெளியீடு குறித்த சந்தேகங்களை சிலர் வெளியிட்டு வீண் குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக படக்குழுவினர் இப்போதே புரமோஷனை ஆரம்பித்துவிட்டனர். நேற்று விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி ஆகியோர் படம் … Read more