என்னது இயக்குநர் ஏஆர் முருகதாஸ் கடத்தப்பட்டாரா..? அடப்பாவமே இது எப்போ நடந்துச்சு!
சென்னை: அஜித்குமார் நடித்த தீனா திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஏஆர் முருகதாஸ். கோலிவுட்டின் முன்னணி இயக்குநராக வலம் வரும் ஏஆர் முருதகாஸ், தற்போது ஆகஸ்ட் 16 1947 என்ற படத்தை தயாரித்துள்ளார். கெளதம் கார்த்திக் நடித்துள்ள இந்தப் படம் வரும் 7ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில், கஜினி திரைப்படம் இயக்கிய போது ஏஆர் முருகதாஸ் கடத்தப்பட்ட சம்பவம் குறித்து தற்போது பார்க்கலாம். இயக்குநர் ஏஆர் முருகதாஸ் தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநராக வலம் வரும் ஏஆர் … Read more