போதை மருந்தை உட்கொண்ட கரடியிடம் சிக்கும் மனிதர்கள்! எப்படி இருக்கு 'Cocaine Bear' படம்?
கரடி ஒன்று போதை மருந்துகளை உட்கொண்டால், அடுத்து என்ன என்ன களேபரங்கள் நடக்கும் என்பதுதான் ‘cocaine bear’ படத்தின் ஒன்லைன். விமானத்திலிருந்து பல்க்கான போதை மருந்து பெட்டிகளுடன் தப்பிக்க ஒருவர் முயல, கடைசி நிமிடத்தில் அவரால் சரியாக குதிக்க முடியாமல் வேறொரு ரூபத்தில் ஆபத்து வர, மொத்த போதை மருந்தும் காட்டுக்குள் விழுந்துவிடுகிறது. போதைப் பொருளைத் தேட காவல்துறை ஒருபக்கம் விரைகிறது. இன்னொரு பக்கம் இரு வாண்டுகள் ஜாலி டிரிப்பாக காட்டுக்குள் வருகிறார்கள். போதை மருந்தை மீட்டெடுக்க … Read more