இந்தியாவில் தாதாக்கள் உருவான வரலாறு சினிமா ஆனது

கன்னட திரையுலகிலிருந்து 'கே ஜி எப்', '777 சார்லி', 'விக்ராந்த் ரோணா' 'காந்தாரா' என பிரம்மாண்டமான படைப்புகள் வெளியாகி, கோடிக்கணக்கிலான வசூலை குவித்து வருவதால் ஒட்டுமொத்த இந்திய திரையலகின் கவனமும் தற்போது கன்னட திரையுலகின் மீது திரும்பி இருக்கிறது. கன்னட சினிமாவின் மார்கெட் தளம் விரிவடைந்திருப்பதால் அங்கு தைரியமாக பெரிய பட்ஜெட் படங்களை பான் இண்டியா படங்களாக உருவாக்கி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது தயாராகி வரும் படம் கப்ஜா. இதில் கன்னட சினிமாவின் முன்னணி நடிகர்களான … Read more

Varisu- Thunivu: மிகவும் எதிர்பார்த்த வாரிசு – துணிவு…கடைசில இப்படி ஆகிடுச்சே..!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய்யின் வாரிசு திரைப்படமும் அஜித்தின் துணிவு திரைப்படமும் வெளியானது. ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு அஜித் மற்றும் விஜய் படங்கள் ஒரே தினத்தில் வெளியானதில் கோலிவுட் திரையுலகமே கொண்டாட்டத்தில் இருந்தது. கடைசியாக ஜில்லா மற்றும் வீரம் ஆகிய படங்கள் 2014 ஆம் ஆண்டு வெளியானது. அதன் பிறகு தற்போது மீண்டும் விஜய் மற்றும் அஜித் படங்கள் வெளியானதால் ரசிகர்கள் முதல் திரைபிரபலங்கள் வரை அனைவரும் இந்த போட்டியை ஆவலாக எதிர்நோக்கி இருந்தனர் இந்நிலையில் வினோத் … Read more

சென்னையின் தனுஷின் ‛வாத்தி' இசை வெளியீட்டு விழா

தனுஷ் தெலுங்கு, தமிழில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடித்துள்ள படம் 'வாத்தி'. தனுஷிற்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்துள்ளார் . ஜி வி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் . இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. வாத்தி படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை லலித்தின் செவன் ஸ்க்ரீன் நிறுவனம் கைப்பற்றி உள்ளது .நேரடியாக தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் வருகின்ற பிப்ரவரி 17 வெளியாக உள்ளது . இந்நிலையில் இப்படத்தின் இசைவெளியீட்டு … Read more

தளபதி 67 அப்டேட்: லோகேஷ் கொடுத்த Hint… படுகுஷியில் விஜய் ரசிகர்கள்

Thalapathy 67 Update: தமிழ் சினிமாவில் தற்போது மிகுந்த  எதிர்பார்ப்பாக பார்க்கப்பட்டு வரும் படம் தளபதி 67 படத்தின் முதற்கட்ட சூட்டிங் நடைபெற்று வருகிறது. படம் ஆரம்பிக்கும் முன்பே எக்கசக்க எதிர்பார்ப்பு படத்தின் மீது எழுந்துள்ளது. காரணம் இயக்குனர் லோகேஷ் கனகராஜின் கடந்த படமான விக்ரம், இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றியை பெற்று,  மாபெரும் வசூல் சாதனை படைத்திருந்தது. அதேபோன்று விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜின் கூட்டணியில் வந்த மாஸ்டர் திரைப்படமும் கொரோனாவிற்கு பிறகு மக்களை திரையரங்கம் நோக்கி … Read more

நாளை தமிழில் வெளியாகும் 'நண்பகல் நேரத்து மயக்கம்'

மலையாளத்தின் முன்னணி இயக்குனரான லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கி உள்ள படம் நண்பகல் நேரத்து மயக்கம். இந்த படத்தில் மம்முட்டி, ரம்யா பாண்டியன், அசோகன், பூ ராமு, ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமிழ், மலையாளத்தில் தயாராகி உள்ள இந்த படத்தை இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியிட திட்டமிட்டிருந்தனர். கடந்த வாரம் (ஜனவரி 19) அன்று கேரள மாநிலத்தில் வெளியானது. ஆனால் தமிழ்நாட்டில் சரியான தியேட்டர்கள் கிடைக்காததால் வெளியாகவில்லை. இந்த படத்தில் தமிழ், மலையாளம் என … Read more

Vijay: காதலில் கீர்த்தி சுரேஷ்: இப்ப என்ன சொல்றீங்கனு கேட்கும் விஜய் ரசிகாஸ்

விஜய்ணாவை பற்றி தவறாக பேசியவர்கள் எல்லாம் தெரிந்து கொள்ளுங்கள், கீர்த்தி சுஷேக்கு ஆள் இருக்கு என்கிறார்கள் தளபதி ரசிகர்கள். விஜய்சர்கார் படத்தில் நடித்தபோது விஜய்யும், கீர்த்தி சுரேஷும் எடுத்த புகைப்படத்தை தற்போது சமூக வலைதளங்களில் ஷேர் செய்து அவர்கள் இருவருக்கும் இடையே நெருக்கம் என பேசுகிறார்கள். வாரிசு படம் ஹிட்டான நிலையில் வயித்தெரிச்சலில் தான் விஜய்ணாவை பற்றி இப்படி எல்லாம் தவறாக பேசிக் கொண்டிருக்கிறார்கள் என தளபதி ரசிகர்கள் கொந்தளிக்கிறார்கள். இந்நிலையில் ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. கீர்த்திகீர்த்தி … Read more

Kavita Krishnamurthy: மெய்மறக்கச் செய்த கவிதா கிருஷ்ணமூர்த்தியின் தமிழ் ஹிட்ஸ்

கவிதா கிருஷ்ணமூர்த்தி டெல்லியில், ஜனவரி மாதம் 25 ஆம் தேதி, 1958 ஆம் ஆண்டில் பிறந்தார். இவருக்குப் பெற்றோரிட்ட பெயர் ‘சாரதா கிருஷ்ணமூர்த்தி’. இவரது தந்தை, கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சகத்தில் பணிபுரிந்து வந்தார், இவரது தாயார் பாரம்பரிய இந்திய இசையின் மீதும் நடனத்தின் மீதும் பற்றுடைவராக இருந்தார். கவிதா கிருஷ்ணமூர்த்தி, முதலில் இந்துஸ்தானி இசையைக் கற்றார். பின் தனது அத்தையிடமிருந்து ‘ரபீந்திர சங்கீத்’ இசைமுறையைப் பயின்றார். தனது பதினோராவது வயது வரை, டெல்லியில் இருந்த … Read more

”துவண்டு கிடந்த பாலிவுட்டை மீட்ட பாட்ஷா!” – அமோக வரவேற்பால் பதானுக்கு கூடும் காட்சிகள்!

ஜீரோ படத்துக்கு பிறகு தொடர்ச்சியாக ராக்கெட்ரி, லால் சிங் சதா, பிரமாஸ்திரா படங்களில் சிறப்புத் தோற்றத்திலேயே வந்த ஷாருக்கான் 4 ஆண்டுகளுக்கு பின் பதான் படத்தின் மூலம் மீண்டும் ஹீரோவாக களமிறங்கியிருக்கிறார். தீபிகா படுகோன், ஜான் ஆப்ரகாம் உள்ளிட்ட பல பாலிவுட் நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் பதான், பான் இந்திய படமாக இன்று வெளியாகியிருக்கிறது. பதான் பட ட்ரெய்லர் வெளியான போதே தீபிகா படுகோன் காவி நிறத்தில் பிகினி உடை அணிந்ததற்காக எதிர்ப்பு தெரிவித்து இந்துத்துவா அமைப்பினர் சிலர் … Read more

அவதார், டாப்கன் : ஆஸ்கரில் மோதும் பிரமாண்ட படங்கள்

சினிமாவில் உயர்ந்த விருதாக கருதப்படுவது ஆஸ்கர். வருகிற மார்ச் மாதம் 12ம் தேதி, 95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற உள்ளது. ஸ்கர் விருதுக்கான இறுதிப் பரிந்துரைப் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. இதில் சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல் இடம் பெற்றுள்ளது. அதேபோல ஆவணப்பட பிரிவில்' தி எலிபென்ட் விஸ்பர்ஸ்' மற்றும் 'ஆல் தட் ப்ரீத்ஸ்' இறுதிப் பரிந்துரைக்கு தேர்வாகியுள்ளது. இந்திய அரசால் பரிந்துரை … Read more

Thalapathy 67: சொன்னதை தான் செய்றார் லோகேஷ்: விஜய்ணா பத்திரம்

Thalapathy Vijay: தளபதி 67 படத்தில் என்ன செய்யப் போகிறார் என்பதை சொல்லிவிட்டு தான் செய்து வருகிறார் லோகேஷ் கனகராஜ் என்கிறார்கள் சினிமா ரசிகர்கள். தளபதி 67வாரிசு படத்தை அடுத்து விஜய் நடித்து வரும் படம் தளபதி 67. மாஸ்டரை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். தளபதி 67ல் முக்கிய வில்லனாக நடிக்க சீயான் விக்ரமை ஒப்பந்தம் செய்துள்ளார் லோகேஷ். ஃபஹத் ஃபாசில், சஞ்சய் தத், கவுதம் மேனன், மிஷ்கின் என ஒரு வில்லன் … Read more