தோனி பட நடிகையின் திருமணம் நின்றுவிட்டதா? கடைசி நேரத்தில் நடந்தது என்ன?
இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் சுஷாந்த் சிங்கிற்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை கியாரா அத்வானி. அதன் பின்னர் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக ‘பரத் எனும் நான்’ படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். பாலிவுட் மற்றும் டோலிவுட்டில் பிஸியான நடிகையாக இருந்து வரும் இவர் பிரபல நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவை காதலித்து வருகிறார். ‘ஷேர்ஷா’ படத்தில் நடித்ததன் மூலம் சித்தார்த் – கியாரா அத்வானி இடையே காதல் மலர்ந்தது, இவர்களது திருமணம் … Read more