லட்சுமி மேனன், யோகிபாபு ஜோடியா?

கும்கி படத்தில் அறிமுகமான லட்சுமி மேனன், குட்டிபுலி, பாண்டியநாடு, நான் சிவப்பு மனிதன், மஞ்சப்பை, ஜிகர்தண்டா, கொம்பன் என தொடர் வெற்றிகளை கொடுத்து வேகமாக வளர்ந்தார், வேதாளம் படத்தில் அஜித் தங்கையாக நடித்தார், அதன்பிறகும் கூட மிருதன், றெக்க படங்களில் நடித்தார். இடையில் அவருக்கு என்ன ஆச்சு? என்று தெரியவில்லை. எனக்கு நடிப்பை விட படிப்புதான் முக்கியம் என்றார். சில ஆண்டுகள் படம் இன்றி இருந்தவர் தற்போது ஒரு சில படங்களில் மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அதில் … Read more

கேமரா முன்பு அதை கழட்டி காட்டி ரசிகர்களுக்கு நன்றி சொன்ன பூனம் பாண்டே…!

பிரபல லாக்கப் ஷோவில் போட்டியாளராக இருக்கும் பாலிவுட் நடிகை பூனம் பாண்டேதற்போது கேமரா முன்பு செய்த மோசமான காரியம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.பிக்பாஸ் போன்ற ரியாலிட்டி ஷோ தான் “ லாக் அப் ” என்பது இது 24 மணிநேரமும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இதில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தொகுப்பாளராக உள்ளார். அமெரிக்க சிறை போன்ற இடத்தில் 16 பிரபலங்கள் அடைக்கப்பட்டுள்ளனர். போட்டியாளர்களா கைதிகளாக 72 நாட்கள்அங்கு தாக்குப்பிடிக்க வேண்டும்.சுற்றிலும் கேமராக்களை இடையே இவர்களின் ஒவ்வொரு … Read more

தமிழகத்தில் ’பீஸ்ட்’ வெளியீட்டால் ‘கேஜிஎஃப் 2’ படத்திற்கு குறைவான தியேட்டர்களே ஒதுக்கீடு

தமிழகத்தில் விஜய்யின் ‘பீஸ்ட் திரைப்படத்திற்கு அதிக திரையரங்குகள் ஒதுக்கப்படுவதால் ‘கேஜிஎஃப் 2’ படத்திற்கு குறைந்த எண்ணிக்கையிலான திரையரங்குகளே ஒதுக்கப்படுகிறது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ’பீஸ்ட்’ படம் வரும் 13-ம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுகிறது. அதேபோல், 2018-ம் ஆண்டு யஷ் நடிப்பில் கன்னடம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் வெளியாகி பெரும் வெற்றியடைந்த ’கேஜிஎஃப்’ படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 14-ம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தை … Read more

என் மகள் குற்றவாளி அல்ல : நிஹாரிகா தந்தை விளக்கம்

தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் தம்பி நாகபாபுவின் மகள் நிஹாரிகா. தெலுங்கில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். தமிழில் விஜய் சேதுபதி நடித்த 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' என்ற படத்தில் நடித்திருந்தார். ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் 'விங் பப் பார்ட்டி' என்ற பெயரில் போதை பார்ட்டி நடந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த பஞ்சாரா ஹில்ஸ் போலீசார் அந்த ஓட்டலுக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். இதில் பார்ட்டியில் கலந்து கொண்ட நடிகை நிகாரிகா, … Read more

தலைக்கனம் இருக்கக் கூடாது: நெல்சன் குறித்து பிரபல இயக்குனர் பரபரப்பு பேச்சு..!

‘மாஸ்டர்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது ‘ பீஸ்ட் ‘ படத்தில் நடித்து முடித்துள்ளார் விஜய் . கடந்த சில தினங்களுக்கு முன்பாக வெளியான இந்தப்படத்தின் டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்றுள்ளது. வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது விஜய்யின் ‘பீஸ்ட்’ படம். கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை தொடர்ந்து விஜய் நடிப்பில் ‘பீஸ்ட்’ படத்தை இயக்கியுள்ளார் நெல்சன் திலீப்குமார் . சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘பீஸ்ட்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக … Read more

3 ஹீரோக்களுக்கு திருப்பம் தருவாரா தீர்க்கதரிசி?

அஞ்சாதே படத்தின் மூலம் அறிமுகமானவர் அஜ்மல், அதன்பிறகு போதிய வாய்ப்புகள் இல்லாமல் இருந்தவர் கோ படத்தின் மூலம் வில்லன் ஆனார். மீண்டும் சில படங்களில் ஹீரோவாக நடித்தவர் அதன்பிறகும் போதிய வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார். மத்திய சென்னை, காட்டு பயசார் இந்த காளி, படங்களை தயாரித்து அதில் தானே ஹீரோவாக நடித்தவர் ஜெய்வந்த். ஹீரோவாக ஜெயிக்க போராடிக் கொண்டிருப்பவர்களில் ஒருவர். சிவாஜியின் பேரன் துஷ்யந்த் (ராம்குமாரின் மகன்). சக்சஸ் என்ற படத்தில் அறிமுகமாக அதன்பிறகு மச்சி என்ற … Read more

டாப் கியரில் செல்லும் சமந்தா..! வெளியான அறிவிப்பால் குஷியில் ரசிகர்கள்..!

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வருபவர் சமந்தா. நாயகியாக மட்டுமல்லாமல் முதன்மை கதாபாத்திரங்களிலும் நடித்து அசத்திவரும் சமந்தா தற்போது யசோதா என்ற படத்தில் நடித்து வருகின்றார். தென்னிந்திய சினிமாவில் முன்னணி நாயகியாக திகழ்ந்து வந்த சமந்தா பேமிலி மேன் வெப் தொடரில் தனது அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி இந்திய அளவில் பிரபலமானார். இந்நிலையில் இவரது நடிப்பில் தற்போது மிகப்பிரம்மாண்டமாக உருவாகிவரும் யசோதா திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் ஆகஸ்ட் மாதம் 12 … Read more

இன்ஸ்டா க்வீன்; தளபதி ஹீரோயின்… இது 'தி ரைஸ் ஆஃப் ராஷ்மிகா'! #HBDRashmika

‘இங்கேம் இங்கேம் இங்கே காவாலே’ பாடல் மூலமாக இண்டு இடுக்கெல்லாம் ’தகதிமி… தகதிமி’ ஆட ஆரம்பித்து, ‘சாமி… சாமி’ ஆடல் மூலம் இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் நுழைந்து சாமியாட வைத்துக்கொண்டிருக்கும் ‘நேஷனல் க்ரஷ்’ ராஷ்மிகா மந்தனாவுக்கு இன்று 26 ஆவது பிறந்தநாள். தென்னிந்திய சினிமா சந்தையில் குறைவான படங்கள் ரிலீஸாவது மட்டுமல்ல, வர்த்தக ரீதியிலும் குறைந்த மார்க்கெட்டை பிடித்திருப்பது கர்நாடக சினிமாதான். கர்நாடக தலைநகர் பெங்களூருவில் தமிழ், தெலுங்கு, இந்தி என பலதரப்பட்ட மக்களும் வாழ்வதால் அங்கு … Read more

பாலிவுட் மேனேஜரை நியமித்த சமந்தா

தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருப்பவர் சென்னையைச் சேர்ந்த சமந்தா. தமிழை விட தெலுங்கில் பல வெற்றிப் படங்களில் நடித்தார். தெலுங்கு நடிகரான நாகசைதன்யாவைக் காதலித்து கரம் பிடித்து பின்னர் பிரிந்தார். இதுநாள் வரையிலும் சமந்தாவுக்கும், நாகசைதன்யாவுக்கும் தெலுங்கில் ஒரே மேனேஜரே அவர்களது திரைப்படம் சம்பந்தப்பட்ட பணிகளைக் கவனித்து வந்தார். பிரிவுக்குப் பின் அந்த மேனேஜர் நாகசைதன்யாவுக்கு ஆதரவாகச் சென்றதால் தற்போது அந்த மேனேஜரை சமந்தா மாற்றிவிட்டாராம். ஹிந்தியிலும் பட வாய்ப்புகளைப் பெறுவதற்காக பாலிவுட்டைச் சேர்ந்த … Read more

சிவகார்த்திகேயன் மீது கொல வெறியில் சிம்பு: இதெல்லாம் எங்க போய் முடிய போகுதோ.?

வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான ‘மாநாடு’ படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து தற்போது கெளதம் மேனன் இயக்கத்தில் தற்போது ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் நடித்து வருகிறார் சிம்பு . இதனை தொடர்ந்து கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகும் ‘ பத்து தல ‘ படப்பிடிப்புல் கலந்த கொள்ள உள்ளார் சிம்பு. கன்னடத்தில் நரதன் இயக்கத்தில் சிவராஜ்குமார், ஸ்ரீமுரளி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற ‘முஃப்தி’ படத்தின் தமிழ் ரீமேக் பணிகள் தொடங்கி, பாதியிலேயே … Read more