Mahesh Babu Son: 18 வயது புயலாக மாறிய மகேஷ் பாபு மகன்.. டோலிவுட்டில் அடுத்த வாரிசு ரெடி போல!
ஹைதராபாத்: தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகரான மகேஷ் பாபுவின் மகன் கெளதம் கட்டமனேனி இன்று தனது 18வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி வருகிறார். தனது மகன் 18 வயதை நிரம்பிய நிலையில், சந்தோஷத்தில் அப்பா மகேஷ் பாபு சோஷியல் மீடியாவில் வாழ்த்து தெரிவித்துள்ளார். மகேஷ் பாபுவின் மகள் சித்தாரா 12 வயதிலேயே விளம்பர படங்களில்