Thangalaan: நாகர்கள், புத்தர் சிலை குறியீடுகள் – அம்பேத்கர் எழுத்தைத் திரையில் காட்டிய பா.இரஞ்சித்!
பாபாசாகேப் அம்பேத்கர்தவறாகத் தீர்வு காணப்பட்டவை ஒருபோதும் தீர்வாகாது, அது மீள் குடியேற்றப்பட வேண்டும். இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் ‘தங்கலான்’ திரைப்படம் இதுவரை வெளியான தமிழ்த் திரைப்படங்களிலிருந்து விலகி ஒரு புதுவித உணர்வைத் தமிழ் ரசிகர்களுக்கு வழங்கியிருக்கிறது. அது தமிழில் ஒரு முழுநீள மாய யதார்த்தவாத திரைப்படம் என்கிற அனுபவம். பல உலகக் கலைஞர்கள் யதார்த்தத்தில் தங்கள் வாழ்வில் நடக்கும் பிரச்னைகளை, அரசியல் கருத்துகளை மற்றொரு மாய உலகத்தை ஏற்படுத்தி அதன் வழியே கதை சொல்லியிருக்கிறார்கள். அப்படியான … Read more