வங்காளதேசத்தில் இருந்து கடத்த முயன்ற ரூ.4.32 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்
கொல்கத்தா, வங்காளதேசத்தில் இருந்து இந்தியாவுக்கு லாரி ஒன்று வந்து கொண்டிருந்துள்ளது. அந்த வாகனம் பெட்ராபோல் பகுதியில் வந்தபோது, எல்லை பாதுகாப்பு படையினர் அதனை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். இதில், வாகனத்தில் கடத்த முயன்ற 60 தங்க பிஸ்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மொத்த எடை 6.998 கிலோ. அவற்றின் மதிப்பு ரூ.4.32 கோடி ஆகும். அந்த வாகனத்தின் ஓட்டுநர், மேற்கு வங்காளத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் ஜாய்ப்பூர் கிராம பகுதியை சேர்ந்த சுராஜ் மேக் (வயது … Read more