Kawasaki Ninja 500 – கவாஸாகி நிஞ்ஜா 500, Z500 பைக்குகள் EICMA 2023ல் அறிமுகமானது

EICMA 2023 மோட்டார் ஷோ அரங்கில் கவாஸாகி நிஞ்ஜா 500, மற்றும் Z500 என இரண்டு பைக் மாடல்களில் லிக்யூடு கூல்டு பேரலல் ட்வின் என்ஜின் பெற்றதாக அறிமுகம் செய்துள்ளது. ஆனால் என்ஜின் தொடர்பான நுட்பவிபரங்களை வெளியிடவில்லை. எலிமினேட்டர் 500 மாடலில் உள்ள அதே 451cc என்ஜினை இரு மாடல்களும் பகிர்ந்து கொள்ள வாய்ப்புள்ளது. Kawasaki Ninja 500 & Z 500 நிஞ்ஜா 500, மற்றும் Z500 என இரண்டிலும் பொதுவாக 451cc பேரலல் ட்வீன் … Read more

Deepavali: பைக்/காருக்குப் பக்கத்துல வேட்டு வெடிச்சுக் கொண்டாடுறீங்களா? இதையெல்லாம் பண்ணாதீங்க!

தீபாவளிக் கொண்டாட்டம் தொடங்கிவிட்டது. நிஜமாகவே இந்தக் கொண்டாட்டம் சந்தோஷமானதாக இருக்க வேண்டுமென்றால், சில விஷயங்களைக் கடைப்பிடிக்க வேண்டும். ஏன் என்பதற்கு ஓர் உதாரணத்தைச் சொல்கிறேன்.  போன தீபாவளி என்று நினைக்கிறேன். நான் நிஜமாகவே ஷாக் ஆன ஒரு சம்பவம். அந்த அப்பார்ட்மென்ட் வாசலில் ஏகப்பட்ட பைக்குகள் நின்றிருந்தன. அதில் ஒரு பல்ஸரின் பெட்ரோல் டேங்க்கின் மேல் ஏகப்பட்ட வெடி பார்சல்கள் இருந்தன. அதற்குப் பாதுகாப்பாக ஒருவர். அவரின் மேற்பார்வையில் குழந்தைகள், இளைஞர்கள் பக்கத்தில் வெடி வெடித்துக் கொண்டிருந்தனர். … Read more

ஐஸ்லாந்தில் அதிர்ச்சி: 14மணி நேரத்தல் 800 முறை நிலநடுக்கம்!

ஐஸ்லாந்து நாட்டில்,  14 மணி நேரத்தில் 800 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால், ஐஸ்லாந்தில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டு உள்ளது. ஐஸ்லாந்துதான் மனிதனால் மிக சமீப காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட நாடாகும். சுமார் 1100 ஆண்டுகளுக்கு முன்னர் வைகிங் என்ற கடல் கொள்ளைக்காரர்கள் ஏதேச்சையாக கண்டறிந்தனர். மிக சமீபத்தில் மனிதர்கள் குடியேறிய நாடும் அதுவே. கடந்த சில ஆண்டுகளில் இது ஒரு சுற்றுலா நாடாக மாறியுள்ளது. உலகின் மிகப் பழைய குடியரசு நாடுகளில் ஐஸ்லாந்தும் ஒன்று. உலகின் மிகவும் … Read more

கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் ஒரே நேரத்தில் டிரைவர்கள் செய்த மிஸ்டேக்… பரிதவித்த பயணிகள்.. என்ன நடந்தது?

சென்னை: சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் டிரைவர்கள்  அனைத்து பஸ்களையும் பஸ் நிலையத்திற்குள் ஒரே நேரத்தில் கொண்டு வந்து நிறுத்தியதால், மற்ற பஸ்கள் வெளியேற முடியாமல் சிக்கி கொண்டனர். இதனால் பயணிகள்  பஸ்ஸிற்குள் பல மணிநேரம்  காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. சென்னை கோயம்பேட்டில்  இருந்து தீபாவளி பண்டிகையை ஒட்டி பயணிகளுக்கு சிறப்பு பேருந்துகள் அதிக Source Link

Telugu actor Chandra Mohan passes away | தெலுங்கு நடிகர் சந்திர மோகன் காலமானார்

ஐதராபாத் : தமிழில் நாளை நமதே, நீயா போன்ற படங்களில் நடித்தவரும், தெலுங்கு சினிமாவின் மூத்த நடிகருமான சந்திர மோகன் (80) மாரடைப்பு காரணமாக ஐதராபாத்தில் காலமானார். தெலுங்கு சினிமாவில் ஏராளமான படங்களில் நாயகனாக நடித்தவர் சந்திரமோகன். ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்தில் 1943, மே 23ல் பிறந்த இவர், ரங்குலா ரத்னம் படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார். ஏராளமான படங்களில் நாயகனாக நடித்தார். தமிழில் எம்ஜிஆர் நடித்த நாளை நமதே படத்தில் அவரது தம்பியாக நடித்தார். … Read more

RE Hunter 350 X – EICMA 2023ல் ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 X பைக் அறிமுகம்

2023 EICMA அரங்கில் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் ஹண்டர் 350 பைக்கில் கலை வேலைப்பாடுகளை கொண்டதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் டிசைனர் கிங் நெர்ட் என அழைக்கப்படுகின்ற ஜானி டோவல் தனது டிசைனிங் வேலைப்பாடுகளை இந்த மாடலில் மேற்கொண்டுள்ளார். புதிய அழகியல்களை தனது தனித்துவமான பாணியுடன் இணைத்து ஹண்டர் 350 எக்ஸ் பைக்கில் கலைநயத்துடன் வரைந்துள்ளார். Royal Enfield Hunter 350 X பல நூற்றாண்டுகள் பழமையான பைக் தயாரிப்பாளரால் ஆடம்பர மற்றும் உயர்ந்த தரத்திற்கு இணையாக … Read more

சென்னை: படம் பார்க்கச் சென்ற இடத்தில் தகராறு; அமைச்சர் குடும்பத்தினர்மீது தாக்குதல் – போலீஸ் விசாரணை

சென்னை தி.நகரைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரின் மகன் கதிர். இவர்கள் குடும்பத்துடன் தேனாம்பேட்டையிலுள்ள தியேட்டருக்கு `ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ என்ற திரைப்படத்தைப் பார்க்கச் சென்றிருந்தனர். அப்போது இவர்களின் பின்பக்க இருக்கையில் அமர்ந்திருந்த மூன்று பெண்கள் உட்பட ஆறு பேர், அதிக சத்தத்துடன் விசில் அடித்தனர். அதனால், ரமேஷ் தரப்புக்கும் பின்பக்க இருக்கையில் அமர்ந்திருந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் பின்பக்க இருக்கையில் அமர்ந்திருந்த கும்பல், ரமேஷ், அவர் மகன் கதிர் ஆகியோரைச் சரமாரியாகத் தாக்கியது. தியேட்டருக்குள் இந்தச் … Read more

தீபாவளி பண்டிகை: முன்னாள் முதலமைச்சர் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து…

சென்னை:  தீபாவளி பண்டிகையையொட்டி,  முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். புதுச்சேரி துணை நிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்,  முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். புதுச்சேரி கவர்னர் தமிழிசை இது தொடர்பாக புதுச்சேரி கவர்னர் தமிழிசை வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில், “பிரதமரின் ‘சுய சார்பு … Read more

காதலியை டார்ச்சர் செய்து.. 111 முறை குத்தி கொன்ற கொடூரன்! அசாட்லாக ரிலீஸ் செய்த புதின்! ஏன் தெரியுமா

மாஸ்கோ: ரஷ்யாவில் இளம் பெண்ணை கொடூரமாக டார்ச்சர் செய்து கொலை செய்த நபருக்கு அதிபர் புதின் மன்னிப்பு வழங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவில் இப்போது புதின் அதிபராக இருக்கிறார். அங்கு ஜனநாயகம் என்ற பெயரில் 6 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்பட்டாலும், எதிர்க்கட்சிகளால் போட்டியிட முடியாத சூழலே இருக்கிறது. Source Link

Cricket World Cup: Aussies, Bowling | உலக கோப்பை கிரிக்கெட்: ஆஸி., பவுலிங்

புனே: மஹாராஷ்டிர மாநிலம் புனேயில் நடக்கும் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டி ஒன்றில் ஆஸ்திரேலியா மற்றும் வங்கதேச அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்துள்ளது. புனே: மஹாராஷ்டிர மாநிலம் புனேயில் நடக்கும் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டி ஒன்றில் ஆஸ்திரேலியா மற்றும் வங்கதேச அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe … Read more