ராசிபுரம் நகராட்சி திமுக பெண் கவுன்சிலர் கணவர், மகளுடன் தற்கொலை!
நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை சேர்ந்தவர் தேவிபிரியா. இவர், ராசிபுரம் நகராட்சி 13-வது வார்டு தி.மு.க கவுன்சிலராக இருந்து வந்தார். ராசிபுரம் கடைவீதியில் ஜுவல்லரி வைத்துள்ள இவரின் கணவர் அருள்லால், தி.மு.க முன்னாள் கவுன்சிலர். தற்போது, தி.மு.க நகர துணைச் செயலாளராக இருந்து வருகிறார். இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள். இந்நிலையில், கடன் பிரச்னையால் தி.மு.க கவுன்சிலர் தேவிபிரியா பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் இரண்டாவது மகள் மோனிஷா மற்றும் கணவருடன் சேர்ந்து தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார் என்ற தகவல் … Read more