Royal Enfield Himalayan Scram 440 – டிரையம்ப் ஸ்கிராம்பளர் 400X போட்டியாளரை அறிமுகம் செய்யும் ராயல் என்ஃபீல்டு
பஜாஜ் மற்றும் டிரையம்ப் கூட்டணியின் ஸ்கிராம்பளர் 400X பைக்கினை எதிர்கொள்ளும் வகையில் ராயல் என்ஃபீல்டு ஸ்கிராம் 440 பைக்கை விற்பனைக்கு அடுத்த 12 மாதங்களுக்குள் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 350சிசி-450சிசி பிரிவில் ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனம், மூன்று பைக்குகளை அடுத்த 12 மாதங்களுக்குள் விற்பனைக்கு அறிமுகம் செய்ய உள்ளது. அதில் ராயல் என்ஃபீல்டு புல்லட் 350, ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450 மற்றும் ராயல் என்ஃபீல்டு ஸ்கிராம் 440 ஆகும். RE Scram 440 D4K … Read more