`இது உங்களின் முழுத் தோல்வி’ – பெண் மருத்துவர் கொலை வழக்கில் கேரள அரசு, காவல்துறையை சாடிய நீதிமன்றம்
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கொட்டாரக்கரை நெடும்பனை பகுதியில் உள்ள பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் சந்தீப்(42). குடவட்டூர் பகுதியைச் சேர்ந்த சந்தீப் மது போதைக்கு அடிமையானதால், அவர் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே அவர் மதுபோதையில் விடுபட சிகிச்சை எடுத்துக்கொண்டதாக கூறப்படுகிறது. நேற்று முந்தினம் இரவு சந்தீப் அவரின் தம்பியிடம் தகராறு செய்து தாக்கிய வழக்கில் பூயப்பள்ளி போலீஸார் சந்தீப்பை கைது செய்தனர். நேற்று முந்தினம் இரவு சந்தீப்பை கைது செய்த போலீஸார் நேற்று காலை … Read more